Ummai pola Song Lyrics

உம்மைப்போல யாரும் இல்லை
உம்மையல்லால் வேறு தெய்வம் இல்லை

நீர் செய்த நன்மைகள் ஆயிரம்
அதை எண்ணியே நன்றி சொல்லுவேன்
எனக்காக யாவையும் செய்திடும்
உம் அன்பை எண்ணியே பாடுவேன்

நீரே நீரே எல்ஷடாய் தேவன்
என்னை காக்கும் எல்ரோயி
இம்மானுவேலர்

உம்மை போலவே யாரும் இல்லையே
நேசித்தென்னையும் வழிநடைத்தவே
இருள் சூளும் நேரங்களிலும்
உந்தன் நாமத்தை நம்புவேன்

எந்தன் கால்கள் சறுக்கும் போது
பாதை தெரியாமல் தவிக்கும் போது
உந்தன் கிருபையால் என்னை தாங்கினீர்
உள்ளங்கரத்தினால் என்னை ஏந்தினீர்

நீரே நீரே யெகோவா ரூவா
என்னை நடத்தி கரை சேர்க்கும்
என் நல்ல தேவா

நீரே நீரே எல்ஷடாய் தேவன்
என்னை காக்கும் எல்ரோயி
இம்மானுவேலர்

 

DOWNLOAD PPT

 

 

 

 

 


POPULAR POST

[tptn_list]

NEWS

ஐடா ஸ்கடர்

நெரிசலிலும், வெப்பத்திலும் சிக்கித் தவிக்கும் ...
Read More

 சாது சுந்தர் சிங்

மென்மையான ஆடையினூடே பனிக் குளிரானது ...
Read More

அப்போஸ்தலன் பவுல் வரலாறு

போதகரும் சிறுவனும் ஒரு மேஜையின் ...
Read More

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE