ummoduthan nan irupaen songs, aaruthal geethangal, ummoduthan nan songs lyrics, ummoduthan nan irupaen songs lyrics, aaruthal geethangal songs lyrics, reegan gomez

UMMODUTHAN NAN IRUPAEN SONG LYRICS CHORDS PPT REEGAN GOMEZ AARUTHAL GEETHANGAL

உம்மோடு தான் நானிருப்பேன்
உம்மையே நான் உயர்த்திடுவேன்
யேகோவாயீரே போதும் நீரே
எந்தன் வாழ்வினிலே

இருதயம் மகிழுதே நன்றி சொல்லுதே
இயேசையா உம் பிரசன்னத்தில்
எப்போதும் என் கண்கள்
உம்மையே பார்க்குமையா
அசைக்கப்படுவதில்லை
அமைதி இழப்பதில்லை

வாழ்வின் வழிதனை எனக்கு காட்டினீர்
வாழ்நாளெல்லாம் துதித்திடுவேன்
ஒன்றையே நான் கேட்டேன்
அதையே நாடிடுவேன்
ஆயுள் முழுவதும் அப்பா நீர் போதுமே

தேனிலும் இனிமையே
என் வாழ்வின் மகிமையே
உமது சமுகமோ எத்தனை அருமையே
தனிமை நேரங்களில் துணையாய் வந்தீரே
கனிவுடன் என்னையே
அணைத்துக் கொண்டீரே

 

DOWNLOAD PPT

 

ummoduthan nan irupaen songs, aaruthal geethangal, ummoduthan nan songs lyrics, ummoduthan nan irupaen songs lyrics, aaruthal geethangal songs lyrics, reegan gomez

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE