UNNATHATHTHIN VALLAMAI THARUMAIYAA SONG LYRICS CHORDS PPT REEGAN GOMEZ AARUTHAL GEETHANGAL

உன்னதத்தின் வல்லமை தாருமையா
உம் தூய ஆவியை ஊற்றுமையா
ஊற்றிடும் உந்தன் ஆவியை

மாம்சமான யாவர் மேலும்
உந்தன் ஆவி ஊற்றுவேன் என்றீர்
ஆவலோடு காத்து நிற்கிறோம்
ஆவியால் ஆபிஷேகியும்

பெந்தேகோஸ்தே நாளைப் போல
இந்த நாளைப் போல
ஆவியில் நிரம்ப வேண்டுமே
அயல் மொழியில் துதிக்க வேண்டுமே

 

DOWNLOAD PPT

 

unnathaththin vallamai tharumaiyaa songs, aaruthal geethangal, unnathaththin vallamai songs lyrics, unnathaththin vallamai tharumaiyaa songs lyrics, aaruthal geethangal songs lyrics, reegan gomez

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE