Vendam Vendam Songs Lyrics Chords PPT Jebathotta Jeyageethangal Vol 39, Vendam Vendam berchmans Jebathotta Jeyageethangal Vol 39

VENDAM VENDAM SONGS LYRICS CHORDS PPT JEBATHOTTA JEYAGEETHANGAL VOL 39

வேண்டாம் வேண்டாம் வேன்டாம் பயப்பட வேண்டாம்
வேண்டாம் வேண்டாம் வேன்டாம் கலங்கி வேண்டாம்

கர்த்தர் தாமே முன் செல்கிறார் உன்னோடே கூட இருப்பார்
உன்னை விட்டு விலகுவதில்லை உன்னை கைவிடுவதில்லை

பெலன் கொண்டு திடமாயிரு வீரு கொண்டு துணிந்து நில்
நீ செல்லும் இடமெல்லாம் கர்த்தர் கூட வருகிறார்

எதிர்த்து நிற்க எவராலுமே முடியாது முடியாது
மோசேயோடு இருந்ததுபோல
நம் தகப்பன் நமக்குள்ளே

கால் மிதிக்கும் இடமெல்லாம் கர்த்தருக்கே
சொந்தமாகும்
காஷ்மீர் முதல் குமரி வரை கல்வாரி கொடி பறக்கும்

DOWNLOAD PPT

Vendam Vendam Vendam
Bayapada Vendam
Vendam Vendam Vaendam
Kalangida Vendam

Karthar Thaamae Mun Selgiraar
Unnodae Kooda Iruppaar
Unnai Vittu Vilaguvadhillai
Unnai Kaividuvadhillai

Belan Kondu Thidamaayiru
Veeru Kondu Thunindhu Nil
Nee Sellum Idamellam
Karthar Kooda Varugiraar

Edhirthu Nirka Yevaraalumae
Mudiyadhu Mudiyadhu
Mosaiyodu Irunthathu Pol
Nam Thagappan Namakullae

Kaal Midhikkum Idamellam
Kartharukkae Sonthamagum
Kashmir Mudhal Kumara Varai
Kalvaari Kodi Parakkum

Vendam Vendam Songs Lyrics Chords PPT Jebathotta Jeyageethangal Vol 39, Vendam Vendam berchmans Jebathotta Jeyageethangal Vol 39

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE