விண்ணக மேகம் இறங்கணும்
வல்லமை மழையாய் பொழியணும்
குளங்கள் நிரம்பணும்
நதியாய்ப் பாயணும் – எல்லா
இடங்கொள்ளாமல் போகுமட்டும்
இறங்கி வரணும் பெருமழையாய்
எழுப்புதல் தேசத்தில் காண வேண்டும்
கண்கள் காண வேண்டும் – இராஜா
தூதர்கள் கூட்டம் இறங்கி ஏறணும்
பரலோக ஏணிப் படிகளிலே
யாக்கோபின் தேவன் சப்தம் கேட்கணும்
சபைகள் கேட்கணுமே – இராஜா
ஆதி திருச்சபை அற்புதங்கள் நடக்கணுமே
எங்கள் சபைகளிலே
குருடர் பார்க்கணும் செவிடர் கேட்கணும்
முடவர் நடக்கணுமே – இராஜா
DOWNLOAD PPT
tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs tamil christian song mp3,Father Berchmans songs, jebathotta jeyageethangal vol30 songs, jebathotta jeyageethangal vol30 songs lyrics, vinnaga megam iranganum songs, vinnaga megam iranganum songs lyrics