Why Me? Song Lyrics Chords PPT Aaraainju Paarthalum John Jebaraj

ஆரஞ்சிப் பார்த்தாலும் காரணம் இல்ல
அட why me?-ன்னு கேட்டாலும் reason-னு இல்ல

கண்ணுல ஏ கண்ணுல கண்ணிர் வருது
heart ல heart ல புது tune ஒன்னு வருது

ஓ…ஒ…ஒ..ம்ம்..
என் இயேசு என் காதலே

முன்னால சிரிச்சி பின்னால அடிக்கும் பொறாமை உலகம் மாறல

யாராச்சும் மேலே வந்தாலே போதும் சொல்லால தள்ளும் குழிக்குள்ள

ஓங்கி வரும் மரங்கண்டு வெந்நீர் ஊத்தும் வேறுல

கீழே தள்ளும் நண்டு கூட்டம் முயற்சி செஞ்சும் முடியல

என் அப்பாவின் தோளில் நிக்காம போவேன் பயமில்லை

DOWNLOAD PPT

Aaraainju Paarthalum Kaaranam Illa
Ada Why Me nu Kaetaalum Reason eh illa

Kannula En Kannula Kaneer Varuthu
Heart uh la En Heart Pudhu Tune Onnu Varuthu

Indha Life uh Mottham Avarae Poathunnu Thoanuthu

Ooo …… hooo ….
En Yesu En Kadhalae

Munnala Sirichu Pinnala Adikkum
Pooraama Ulagham Maarala

Yaarachum Maela Vanthalae Poathum
Sollaala Thallum Kulikulla

Oanghi Varum Maram Kandu
Venneera Oothum Vaerilla

Keela Thallum Nandu Koottam
Muyarchi Seinjum Mudiyala

En Appaavin Thoalil Nikkama Poavaen
Bayamilla

Ooo… hoo …

Why Me? Song Lyrics Aaraainju Paarthalum song lyrics, Why Me? Song Lyrics chords ppt, Why Me? john jebaraj Song Lyrics chords ppt

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

ஐடா ஸ்கடர்

நெரிசலிலும், வெப்பத்திலும் சிக்கித் தவிக்கும் ...
Read More

 சாது சுந்தர் சிங்

மென்மையான ஆடையினூடே பனிக் குளிரானது ...
Read More

அப்போஸ்தலன் பவுல் வரலாறு

போதகரும் சிறுவனும் ஒரு மேஜையின் ...
Read More

டேவிட் லிவிஙஸ்டன் வழக்கை வரலாறு

இருண்ட கண்டம் வெளிச்சம் ஆயிற்று ...
Read More

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE