யாருண்டு எனக்கு
எதுவுமில்லை எனக்கு
கண்ணீரைத் தவிர ஏதும்
சொந்தம் இல்லையே
ஆகோரின் பள்ளத்தாக்கைக் கொடுத்தவர்
நம்பிக்கையின் வாசல் ஒன்று திறந்தாரே
அவர் நம்பத்தக்கவர்
அவர் உண்மையுள்ளவர்
இயேசு நம்பத்தக்கவர்
அவர் ரொம்ப நல்லவர்
1. பொய் சொல்ல தேவன் மனிதனும் அல்ல
மறந்திட ஒன்னும் மனுஷனும் அல்ல
சொல்லிய யாவையும் செய்து முடிப்பவர்
நம்பிக்கையின் வாசலை எனக்காகத் திறப்பவர்
2. செத்தவனப் போல மறக்கப்பட்டேன்
மனிதர்களால் நான் ஒதுக்கப்பட்டேன்
தேடி வந்தவர் தேற்றி அணைத்தவர்
நம்பிக்கையின் வாசலை எனக்காகத் திறந்தவர்
Yarundu enakku ingu yethuvum illa enakku
Kanneerai thavira yethum sontham illayae-2
Aagorin pallaththaakkai koduththavar
Nambikkaiyin vaasal ondru thiranthaare-2
Avar nambaththakkavar avar unmai ullavar
Yesu nambaththakkavar avar romba nallavar-Yarundu
- Poi solla Devan manithanumalla
Maranthida onnum manushanumalla-2
Solliya yaavaiyum seithu mudippavar
Nambikkayin vaasalai enakkaaga thirappavar-2 - Seththavanappola marakkappatten
Manithargalaal naan othukkappatten-2
Thedi vanthavar thetri anaiththavar
Nambikkayin vaasalai enakkaaga thiranthavar-2