Yennakaga Allava Song Lyrics

எனக்காக அல்லவா நீர் யுத்தம் செய்தீர் என் பாவம் போக்கவா நீர் சிலுவையில் ஏறினீர்

அழகானக் கண்ணீர் நான் சிந்தும் பொழுது உம் சுத்தக் கைய்யால் என்னை ஏந்திக் கொண்டீர். நான் மரண விளிம்பில் நடக்கும் பொழுது உம் தோளில் என்னைத் தூக்கி சுமந்தீர்.

காதல் எங்கே இச்சை எங்கே நட்பு எங்கே பெத்த பாசம் எங்கே
காதல் எங்கே காமம் எங்கே நட்பு எங்கே பெத்த பாசம் எங்கே

நான் குனிந்த நாட்களில் நடந்து நடந்து நிமிர்ந்த நாட்களில் சுமந்து சுமந்து சாய்ந்த நாட்களில் தோளில் பிடித்து உயர்த்தின தேவன் நீர்

பேயின் தந்திரம் அடக்கின அற்புத தேவன் வாழ்நாள் எல்லாம் வாழவைக்கும் அதிசய தேவன்

 

Lord,you fought for me
Lord, you have gone up to the cross to take away my sin

When I shed beautiful tears
You carried me with your clean hands
When I walk on the brink of death
You carried me on your shoulder

Where is the love? Where is the desire? Where is the friendship? Where is the affection?
Where is the love? Where is the lust? Where is the friendship? Where is the affection?

When I went down you walked with me
When I was walking you carried me
When I was leaning down you lifted me
You’re the God who raised me up

Wonderful God who subdued the trickery of demons
The miraculous God who makes us live life long

 

DOWNLOAD PPT

 

 

Yennakaga Allava Song Lyrics Chords PPT, Bro .Giftson Durai  ,Yennakaga Allava Song Lyrics ,Yennakaga Allava Song Lyrics Chords PPT

 

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

ஐடா ஸ்கடர்

நெரிசலிலும், வெப்பத்திலும் சிக்கித் தவிக்கும் ...
Read More

 சாது சுந்தர் சிங்

மென்மையான ஆடையினூடே பனிக் குளிரானது ...
Read More

அப்போஸ்தலன் பவுல் வரலாறு

போதகரும் சிறுவனும் ஒரு மேஜையின் ...
Read More

டேவிட் லிவிஙஸ்டன் வழக்கை வரலாறு

இருண்ட கண்டம் வெளிச்சம் ஆயிற்று ...
Read More

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE