Yeshua Song Lyrics Chords PPT

வான தூத சேனைகள் வாழ்த்தி பாடிட
கோமகன் கொட்டிலிலே வந்துதித்தாரே

யெஷூவா யெஷூவா எங்கள் யெஷூவா

வாழ்வெல்லாம் வசந்தமாக்கிட
நம் சாபமெல்லாம் தொலைத்து நீக்கிட
இரட்சகராய் இயேசு அவதரித்தாரே
மீட்பராய் இயேசு வந்துதித்தாரே

நித்திய ஜீவன் பெற்றிட
நம் குறைவெல்லாம் நிறைவாக்கிட
வானவராம் இயேசு மண்ணில் உதித்தாரே
மன்னவராம் இயேசு உன்னில் உதிப்பாரே

DOWNLOAD PPT

(Visited 1 times, 2 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE