இதுவரை நடத்தி வந்த இம்மானுவேலரே
இனியும் நடத்துபவர் எபிநேசரே
யேசுவா! எங்கள் யேசுவா
யேசுவா! எங்கள் யேசுவா
உலகம் தோன்றும் முன்னரே தெரிந்து கொண்டு
ஆவிக்குரிய சகல ஆசீர்வாதம் தந்தீர்
தந்தீரே எங்கள் யேசுவா
என் எல்லா நெருக்கத்திலும் நெருக்கப்பட்டீரே
பூர்வநாட்கள் எல்லாம் நீர் தூக்கி சுமந்தீரே
சுமந்தீரே எங்கள் யேசுவா
உம்முடைய கிருபையின் ஐசுவரியத்தினாலே
இரத்தத்தினால் பாவமன்னிப்பும் மீட்புமானிரே
மீட்டீரே எங்கள் யேசுவா
DOWNLOAD PPT
yeshua song, neethimanin kudarathil, yeshua songs lyrics, yeshua songs lyrics chords ppt, neethimanin kudarathil song lyrics ppt, henley samuel neethimanin kudarathil