Yesu Ennum Naamam Songs Lyrics Chords PPT Jebathotta Jeyageethangal Vol 39, Yesu Ennum berchmans Jebathotta Jeyageethangal Vol 39

YESU ENNUM NAAMAM SONGS LYRICS CHORDS PPT JEBATHOTTA JEYAGEETHANGAL VOL 39

இயேசு என்னும் நாமம் என்றும் நமது வாழ்வில்
சொல்ல சொல்ல எல்லாம் நடக்கும்

இயேசைய்யா இயேசைய்யா

பிறவியிலே முடவன் பெயர் சொன்னதால் நடந்தான்
குதித்தான் துதித்தான் கோவிலுக்குள் நுழைந்தான்

லேகியோன் ஓடி வந்தான் இயேசுவே என்றழைத்தான்
ஆறாயிரம் பிசாசுகள் அடியோடு அழிந்தன

பர்த்திமேயு கூப்பிட்டான் இயேசுவே இறங்கும் என்றான்
பார்வை அடைந்தான் இயேசுவை பின் தொடர்ந்தான்

மனிதர் மீட்படைய வேறு ஒரு நாமமில்ல
வானத்தின் கீழ் எங்கும் பூமியின் மேல் எங்கும்

DOWNLOAD PPT

Yesu Ennum Naamam Endrum Eamadhu Naavil
Solla Solla Ellam Nadakkum

Yesayya Yesayya
Yesayya Yesayya

Piraviyillae Mudavan
Peyar Sonnadhaal Nadanthaan
Kudhithaan Thudhithaan
Kovilukkul Nuzhainthaan

Laegiyon Odi Vanthaan
Yesuvae Endru Azhaithaan
Aarayiram Pisasugal
Adiyodi Azhinthaan

Barthimaeyn Koopittaan
Yesuvae Irangum Endraan
Paarvai Adainthaan
Yesuvai Pin Thodarnthaan

Manidhar Meetpadaiya
Vaeru Oru Naamamillai
Vanathin Keezh Engum
Boomiyin Mael Engum

Yesu Ennum Naamam Songs Lyrics Chords PPT Jebathotta Jeyageethangal Vol 39, Yesu Ennum berchmans Jebathotta Jeyageethangal Vol 39

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE