Yesu Naan Nirkum Song Lyrics Chords PPT Tamil Christian Keerthanai Song

இயேசு நான் நிற்குங் கன்மலையே மற்ற
எந்த ஆதாரமும் வெறும் மணல் தரையே

இயேசுவின் நாமத்தின் மேலே என்றன்
எல்லா நம்பிக்கையும் வைத்தேன் அன்பாலே
நேசனையுங் கூட நம்பேன் நான்
இயேசு நாமத்தின் மேல் முழுதுமே சார்வேன்

இருள் அவர் அருள் முகம் மறைக்க நான்
உறுதியாய் அவர் மாறாக் கிருபையில் நிலைப்பேன்
உரமாகக் கடும்புயல் வீச சற்றும்
உலையாத எனது நங்கூரமாம் அவரே

பெரு வெள்ளம் பிரவாகம் வரினும் அவர்
பிரிதிக்னை ஆணை இரத்தம் என் காவல்
இருதயத்தின் நிலை அசைய அப்போ
தேசுவே என் முழு நம்பிக்கையாமே

சோதியாய் அவர் வரும்போது நான்
சுத்தனாய்த் தரிசித்தே அவரைப் போலாவேன்
நீதியாம் ஆடை தரிப்பேன் சதா
நித்திய காலமாய் ஆளுகை செய்வேன்

 

DOWNLOAD PPT

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

ஐடா ஸ்கடர்

நெரிசலிலும், வெப்பத்திலும் சிக்கித் தவிக்கும் ...
Read More

 சாது சுந்தர் சிங்

மென்மையான ஆடையினூடே பனிக் குளிரானது ...
Read More

அப்போஸ்தலன் பவுல் வரலாறு

போதகரும் சிறுவனும் ஒரு மேஜையின் ...
Read More

டேவிட் லிவிஙஸ்டன் வழக்கை வரலாறு

இருண்ட கண்டம் வெளிச்சம் ஆயிற்று ...
Read More

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE