Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanai songs, Yesu namam songs, Yesu namam songs lyrics

Yesu Namam Keerthanai Song Lyrics Chords Ppt Tamil Christian Keerthanai Song

யேசு நாமமல்லாம் உலகினில்
வேறு நாமம் இல்லை கிறிஸ்து

தேசுலாவிய கேரூபீம்பணி
திவ்ய வானவர் முனிவர் கண்மணி
மாசில்லாத மெய்ஞ்ஞான சிகாமணி
மதிக்கும் சத்திய வேத சிரோமணி

வானமும் புவியும் கதி ரோன் மதி உடுவும்
கானல் வரை கடலும் நரரான எவ்வுயிரும்
தானே படைத்தருள் ஆதி காரணன்
சர்வ ஜீவ தயாபரா பூரணன்
ஈனர் வாக்குக் கெட்டாத மெய்யாரணன்
இலங்கும் வேத சங்கீத பாராயணன்

காவிலாத மேவை செய் தீவினையதனால்
பூவின் மாந்தர் படும் துயர் தேவ கோபமற
பாவிகளைப் பரனோடுற வாக்கப்
பரம எருசலேம் நகர் சேர்க்க
மேவுமலகை அரணைத் தூளாக்க
மேதினியில் சமாதானம் உண்டாக்க

பண்டு வேதியர்கள் கைக்கொண்ட மாமறையில்
விண்ட நாமமல்லாமல் உயர் அண்ட மீதினிலும்
மண்டலத்திலும் ஆழி கீழிலும்
மாருதம் செலும் அட்ட திக்கிலும்
தொண்டர் கூக்குரல் எட்டும் தூரத்திலும்
துஷ்டர் வர விரும்பாத இடத்திலும்

 

DOWNLOAD PPT

 

Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanai songs, Yesu namam songs, Yesu namam songs lyrics

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE