Yesu Nayaga Song Lyrics Chords PPT Tamil Christian Keerthanai Song

யேசுநாயகா வந்தாளும் எந்நாளும் திவ்ய
யேசுநாயகா வந்தாளும்

ஆசீர்வாதமாக இந்த நேச மணமே நன்றாக

சுந்தரம் மிகும்படி முன் அந்த மணவீட்டில்
உந்தன் அருள் தந்த தயை போல அன்பாலே

உத்தம சன்மார்க்க நெறி பக்தி விசுவாசம்
நித்திய சமாதானம் உற்று வாழ மிக வாழ

துங்கம் மிகு நன் கனம் விளங்கி வளமாக
மங்களம தோங்க நலம் தாங்க நலம் தாங்க

நித்திய சுபசோபனமோ டெத்திசையினும் பெருகப்
புத்திர சந்தானமே செழிக்கத் தழைக்க

 

DOWNLOAD PPT

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

ஐடா ஸ்கடர்

நெரிசலிலும், வெப்பத்திலும் சிக்கித் தவிக்கும் ...
Read More

 சாது சுந்தர் சிங்

மென்மையான ஆடையினூடே பனிக் குளிரானது ...
Read More

அப்போஸ்தலன் பவுல் வரலாறு

போதகரும் சிறுவனும் ஒரு மேஜையின் ...
Read More

டேவிட் லிவிஙஸ்டன் வழக்கை வரலாறு

இருண்ட கண்டம் வெளிச்சம் ஆயிற்று ...
Read More

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE