YESU RAJAN Song Lyrics Chords PPT

இயேசு ராஜன் ஏழை கோலம்
ஏற்று பூவினில் வந்துதித்தார்.
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

1. அற்புத பாலன் இம்மானுவேலன்
ஆயர் குடிலை தெரிந்தெடுத்தே
பெத்லகேம் முன்னனையில் மெத்தவுமே தம்மை தாழ்த்தினாரே

2. நமக்கொரு பாலன் வந்துதித்தாரே
நமது துன்பம் தீர்ப்பவரே
ஆலோசனை கர்த்தரே அதிசய நாமம் அவர் நாமமே

 

DOWNLOAD PPT

 

 

Yesu Rajan Yezhlai Kolam
Yetru Poovinil vandhudhithar

Hallelujah, Hallelujah Hallelujah
Hallelujah,
Hallelujah Hallelujah

1. Arpudha palan Immanuvelan
Ayar kudilai therindheduthey
Bethlehem munnanaiyil
Methavumae thammai thalthinarae

2. Namukoru palan vandhudhithare
Namadhu dhunbam theerpavarae
Aalosanai kartharae
Adhisaye namam avar nameme

 

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE