Yesu un arugil varukiraar Song Lyrics

இயேசு உன் அருகில் வருகிறார்
அவர் உன்னோடு பக்கத்தில் நிற்கிறார்
அவர் உன்னை தொட பக்கத்தில் வருகிறார்

1.சாத்தானை துரத்துகிறார் சமாதானம் தருகிறார்
அவர் உன்னை தொட பக்கத்தில் வருகிறார்

2.சாபத்தை நீக்குகிறார் ஆசீர்வாதம் தருகிறார்
அவர் உன்னை தொட பக்கத்தில் வருகிறார்

3.நோய்களை நீக்குகிறார் நொடியில் சுகம் தருகிறார்
அவர் உன்னை தொட பக்கத்தில் வருகிறார்

4.ஊழியத்தில் இணைக்கிறார் உருவாக்கி நடத்துகிறார்
அவர் உன்னை தொட பக்கத்தில் வருகிறார்

DOWNLOAD PPT

 

Yesu un arugil varukiraar  song lyrics chords ppt By ,R.Stephen Sundarraj, Yesu un arugil varukiraar song, Yesu un arugil varukiraar Song Lyrics

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

APOSTLE PAUL HISTORY

அப்போஸ்தலன் பவுல் வரலாறு போதகரும் ...
Read More

DAVID LIVINGSTONE LIFE HISTORY

இருண்ட கண்டம் வெளிச்சம் ஆயிற்று ...
Read More

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE