இயேசு உயர்த்திடுவார் நம்
இயேசு உயர்த்திடுவார்
கலங்காதே திகையாதே நம்
இயேசு உயர்த்திடுவார்
1.கடன்களை எல்லாம் அடைத்திடுவார்
அவர் கரத்தால் உன்னை தாங்கிடுவார்
உயர்த்திடுவார்
நம் இயேசு உயர்த்திடுவார்
2.திறப்பின் வாசலில் நிறுத்திடுவார்
தேசத்திற்காய் உன்னை எழுப்பிடுவார்
உயர்த்திடுவார்
நம் இயேசு உயர்த்திடுவார்
3.சாபத்தை எல்லாம் நீக்கிடுவார்
சமாதானம் உனக்கு தந்திடுவார்
உயர்த்திடுவார்
நம் இயேசு உயர்த்திடுவார்
DOWNLOAD PPT
Yesu Uyarthiduvaar nam song lyrics chords ppt By ,R.Stephen Sundarraj, Yesu Uyarthiduvaar nam song, Yesu Uyarthiduvaar nam Song Lyrics