இயேசுவையே நம்பி வாழுவேன்
கடும் புயல் வந்தாலும்
பெரும் காற்றடித்தாலும்
இயேசுவையே நம்பி வாழுவேன்
கன்மலையாம் கிறிஸ்து இயேசுவே
என் வாழ்வின் அஸ்திபாரமே
பாதாளத்தின் வாசல்கள் என்னை
ஒரு போதும் மேற்கொள்வதில்லை
நல்லதோர் போராட்டம் போராடி
வெற்றி பெறுவேன்
தேசமெங்கும் பஞ்சம் வந்தாலும்
தேவன் என்னை போஷித்திடுவார்
ஆற்றுத் தண்ணீர் வற்றி போனாலும்
தேவன் எந்தன் தாகம் தீர்ப்பார்
வெட்கப்பட்டு போவதில்லை
கைவிடப்படுவதில்லை
அக்கரை நான் செல்லும்படி
அழைத்தவர் உண்மையுள்ளவர்
அக்கரை நான் சேரும்வரை
இக்கரையில் என்னை கைவிடார்
பர்லோகம் சேரும் வரை
இந்த பூமியில் என்னை கைவிடார்
ப்டகை ஒட்டுவேன் பயணம் தொடருவேன்
DOWNLOAD PPT
yesuvaiye nambi valuven songs, aaruthal geethangal, yesuvaiye nambi songs lyrics, yesuvaiye nambi valuven songs lyrics, aaruthal geethangal songs lyrics, reegan gomez