YESUVIN NAMAMAE THIRUNAAMAM KEERTHANAI SONG LYRICS CHORDS PPT TAMIL CHRISTIAN KEERTHANAI SONG

YESUVIN NAMAMAE THIRUNAAMAM KEERTHANAI SONG LYRICS CHORDS PPT TAMIL CHRISTIAN KEERTHANAI SONG

இயேசுவின் நாமமே திருநாமம்,-முழு
இருதயத்தால் தொழுவோம் நாமும்.

காசினியில் அதனுக் கிணையில்லையே;-விசு
வாசித்த பேர்களுக்குக் குறையில்லையே.

இத்தரையில் மெத்தவதி சயநாமம்;-அதை
நித்தமுந் தொழுபவர்க்கு ஜெயநாமம்.

உத்தம மகிமைப் பிரசித்த நாமம்;-இது
சத்திய விதேய மனமொத்தநாமம்.

விண்ணவரும் பண்ணுடன் கொண்டாடும்நாமம்;-நமை
அண்டிடும்பேய் பயந்தோடு தேவநாமம்.

பட்சமுள்ள ரட்சைசெயு முபகாரி;-பெரும்
பாவப்பிணிகள் நீக்கும் பரிகாரி.

 

DOWNLOAD PPT

 

Songs Description:
Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanai songs, yesuvin namamae thirunaamam songs, yesuvin namamae thirunaamam songs lyrics
(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE