Yesuvin Othukil Song Lyrics Chords PPT Tamil Christian Keerthanai Song

யேசுவின் ஒதுக்கில் நான் இறக்க அருள்புரியும்

நேசபரனே இந்த நீசன் கெஞ்சிக் கேட்கிறேன்

நாள் ஓடும் சாவி சேரும் நாதா எந்த நேரமோ பாழுடல் விட்டு ஜீவன் பறக்கும் வேளையறியேன்

யேசுவை விட்டென் சாவு என்னைப் பிரித்திடாது நீசன் அவரில் நின்றென் நேசரேயென்று சொல்வேன்

என் ஜீவன் இன்றுபோயும் என் மீட்பரால் நான் பாக்யன் என் சாவு நாளை வந்தும் யேசுவுக்குள் நான் நிற்பேன்

நீர் என்னை இங்கே வைக்கும் நேரமட்டும் உமக்கே சீராக நான் பிழைக்கத் தேவா எனை நடத்தும்

சீர்ப்படத் தாமதமேன் ஜீவவழி பிடிப்பேன்
ஈறந்தத்தை நினைப்பேன் என் தீபமே சோடிப்பேன்

யேசுவின் நீதியால்நான் என்பாவத்தை மூடுவேன் மாசற்றுச் சுத்தமாவேன் மனதில் விசுவாசித்து

ஆண்டவரைங் காயங்கள் அடியேனின் அடைக்கலம் மாண்டோர் அவர் நான் மாளேன் மரணம் எனதுபாக்யம்

 

DOWNLOAD PPT

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

 சாது சுந்தர் சிங்

மென்மையான ஆடையினூடே பனிக் குளிரானது ...
Read More

அப்போஸ்தலன் பவுல் வரலாறு

போதகரும் சிறுவனும் ஒரு மேஜையின் ...
Read More

டேவிட் லிவிஙஸ்டன் வழக்கை வரலாறு

இருண்ட கண்டம் வெளிச்சம் ஆயிற்று ...
Read More

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE