Ellame Unga Kirubai Lyrics Song Chords PPT - எல்லாம் உங்க கிருபை தான்

உம்மைப் போல யாரும் இல்லை
என்னை என்றும் நேசிக்க-2

உந்தன் சத்தம் கேட்பேன்
உந்தன் சித்தம் செய்வேன்
உமக்காக உயிர் வாழ்கிறேன்-3

1. நிந்தனைகள் போராட்டம்
பழிச்சொல்கள் அவமானம்
எனக்கெதிராய் என் வாழ்வில் வந்தாலும்-2

2. பெலவீனம் தடுமாற்றம்
தோல்விகள் ஏமாற்றம்
என் வாழ்வில் படையெடுத்து வந்தாலும்

3. வறட்சிகள் வந்தாலும்
தனிமையில் நின்றாலும்
என் சார்பில் நீர்போதும் என்பேன்

Ellame Unga Kirubai lyrics songs, Ellame Unga Kirubai song lyrics , Ellame Unga Kirubai Lyrics Song Chords PPT - எல்லாம் உங்க கிருபை தான்

Download PPT

TRUE

TRUE

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create