Kaalamae Nee Ezhundhu Kadavullai Lyrics Song Chords PPT - காலமே நீ எழுந்து கடவுளைத் துதி

காலமே நீ எழுந்து கடவுளைத் துதி நன்று
கால தாமதம் நன்றன்று – என் மனமே

கீச்சுக்கீச்சென்று சிட்டு கிளைகளில் பேசுது
கீக்கோ குருவி கத்துது, என் மனம் மயங்குது

வானம்பாடியருக்கன் வருகையைக் கூறுது
வாசமலர் மலருது, என் மனம் மயங்குது

மிஞௌ மிஞௌவெனத் தம்பூர் மீட்டி மத்தளம்கொட்டி
மேசியா, ஏசுவைக் கிட்டி, என் மனம் மயங்குது

Kaalamae Nee Ezhundhu Kadavullai lyrics songs, Kaalamae Nee Ezhundhu Kadavullai song lyrics , Kaalamae Nee Ezhundhu Kadavullai Lyrics Song Chords PPT - காலமே நீ எழுந்து கடவுளைத் துதி

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create