Kanavugal Karainthathe En ulle Lyrics Song Chords PPT - கனவுகள் கரைந்ததே என் உள்ளே

கனவுகள் கரைந்ததே என் உள்ளே
கண்ணீர் என்னும் கடலிலே
சிறு கடல் துளிகளாய் காற்றினில்
நானும் மெல்ல காய்கிறேன் .

நான் உம்மை நினைக்கின்றேன்
மீண்டும் கதறி துடிக்கின்றேன்
நீரோ என்னை பார்க்கிறீர்
மீண்டும் தூக்கி விடுகிறீர் .

தேடியும் கிடைக்குமோ இவ்வன்பு
எனக்குள்ளே வாழவே
என்னை இன்று மாற்றுமோ
மீண்டும் நான் உமக்காக வாழவே .

நான் உம்மை நினைக்கின்றேன்
மீண்டும் கதறி துடிக்கின்றேன்
நீரோ என்னை பார்க்கிறீர்
மீண்டும் தூக்கி விடுகிறீர் .

Kanavugal Karainthathe En ulle lyrics songs,Kanavugal Karainthathe En ulle song lyrics , Kanavugal Karainthathe En ulle Lyrics Song Chords PPT -கனவுகள் கரைந்ததே என் உள்ளே

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create