karthar ennodiruka Lyrics Song Chords PPT - கர்த்தர் என்னோடு இருக்க

கர்த்தர் என்னோடு இருக்க
என் கரம் பிடித்திருக்க
என் கால்கைள கன்மைல மேல் நிறுத்துவார்

எந்த சூழ்நிலையும் என்னை
சூழ்ந்திட்டாலும்
தம் கிருபையால்
என்னை உயர்த்தி வாழைவத்திடுவார்

உயர்த்திடுவார் கன்மைலயின்மேல் நிறுத்திடுவார்
உன்னை உயர்த்திடுவார் கன்மைலயின்மேல்
நிறுத்திடுவார்

கர்த்தர் என்னோடு இருக்க
என் கரம் பிடித்திருக்க
என் கால்கைள கன்மைல மேல் நிறுத்துவார்

யார் கைவிட்டாலும்
என்னை கைவிடாதவர்
தன் கரத்தினால் என்னை காத்து வழிநடத்திடுவார்

உயர்த்திடுவார் கன்மைலயின்மேல் நிறுத்திடுவார்
உன்னை உயர்த்திடுவார் கன்மைலயின்மேல்
நிறுத்திடுவார்

கர்த்தர் என்னோடு இருக்க
என் கரம் பிடித்திருக்க
என் கால்கைள கன்மைல மேல் நிறுத்துவார்

karthar ennodiruka , karthar ennodiruka lyrics songs, karthar ennodiruka song lyrics, karthar ennodiruka Lyrics Song Chords PPT - கர்த்தர் என்னோடு இருக்க , Anita Kingsly

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create