Kuyilgale Inithaay Lyrics Song Chords PPT - குயில்களே ம் இனிதாய் மகிழ்ந்தே பாடுங்கள்

குயில்களே ம் இனிதாய் மகிழ்ந்தே பாடுங்கள்
இறைவனின் ம் மகிமை அழகாய் கூறுங்கள்
அலைகளே தலைவனின் பெருமையைச் சொல்லுங்களே
கருணை கிருபை பொறுமை

1. கணமேனும் மறவாதவர் ஆ
தினம் துணையாக இருப்பாரவர்
பகலாகிலும் இருள் பொழுதாகிலும்
கனிவாக நமைக் காக்கும் நாதன்

2. அணுவேனும் விலகாதவர் ஆ
கண்ணின் இமையாகக் காப்பாரவர்
நிலையானவர் ஒளிமயமானவர்
சரியாக வழிகாட்டும் இயேசு

Kuyilgale Inithaay lyrics songs, Kuyilgale Inithaay song lyrics,Kuyilgale Inithaay Lyrics Song Chords PPT - குயில்களே ம் இனிதாய் மகிழ்ந்தே பாடுங்கள்

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create