Manitha Nee Vaalum Lyrics Song Chords PPT - மனிதா நீ வாழும் உலகம் பெரிது

மனிதா நீ வாழும் உலகம் பெரிது
புனிதமாய் வாழ்வதோ-அதில் மிக அரிது

1. இனிதான வாழ்வு இவ்வுலகம் தருமா
இனிமேலும் அவை நாளும்
உன்னோடு வருமா

2. அன்பாக பேசியே அனுதினம் பழகுமே
வம்பாக யோசித்து
உன்னை தினம் பழிக்குமே

3. சொந்தமும் பந்தமும் சந்தித்து நேசிக்குமே
சந்தர்ப்பம் வரும் போது
நிந்தித்து தூஷிக்குமே

4. சுற்றமும் நட்பும் சூழ்ந்துன்னை
வாழ்த்துமே - முற்றும் இல்லாமல்
அகன்றுன்னை தாழ்த்துமே

Manitha Nee Vaalum lyrics songs, Manitha Nee Vaalum song lyrics ,Manitha Nee Vaalum Lyrics Song Chords PPT - மனிதா நீ வாழும் உலகம் பெரிது

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create