Yesu Enthan Nesare Kanden -238 - Pamalai Song Lyrics PPT - இயேசு என்தன் நேசரே

1. இயேசு என்தன் நேசரே,
கண்டேன் வேத நூலிலே,
பாலர் அவர் சொந்தந்தான்,
தாங்க அவர் வல்லோர்தான்.

இயேசு என் நேசர்,
இயேசு என் நேசர்,
இயேசு என் நேசர்,
மெய் வேத வாக்கிதே.

2. என்னை மீட்க மரித்தார்,
மோட்ச வாசல் திறந்தார்,
என்தன் பாவம் நீக்குவார்,
பாலன் என்னை ரட்சிப்பார்.

3. பெலவீனம் நோவிலும்,
என்றும் என்னை நேசிக்கும்
இயேசு தாங்கித் தேற்றுவார்,
பாதுகாக்க வருவார்.

4. என்தன் மீட்பர் இயேசுவே,
தாங்குவார் என்னருகே;
நேசனாய் நான் மரித்தால்
மோட்சம் சேர்ப்பார் அன்பினால்.

பாமாலை - 238 - இயேசு என் நேசர் Pamalai Songs Lyrics PPT Pamalaigal songs lyrics, Yesu En Neysar songs, Yesu En Neysar songs lyrics

Download PPT

1. Yesu enthan naesarae,
kanntaen vaetha noolilae;
paalar avar seாnthanthaan,
thaanga avar vallorthaan.

Yesu en naesar,
Yesu en naesar,
Yesu en naesar,
mey vaetha vaakkithae.

2. ennai meetka mariththaar,
motcha vaasal thiranthaar,
enthan paavam neekkuvaar,
paalan ennai ratchippaar.

3. pelaveenam Nnovilum,
entum ennai naesikkum
Yesu thaangith thaettuvaar,
paathukaakka varuvaar.

4. enthan meetpar Yesuvae,
thaanguvaar ennarukae;
naesanaay naan mariththaal
motcham serppaar anpinaal.

1. இயேசு என்தன் நேசரே,
1. Yesu enthan naesarae,
கண்டேன் வேத நூலிலே,
kanntaen vaetha noolilae;
பாலர் அவர் சொந்தந்தான்,
paalar avar seாnthanthaan,
தாங்க அவர் வல்லோர்தான்.
thaanga avar vallorthaan.

இயேசு என் நேசர்,
Yesu en naesar,
இயேசு என் நேசர்,
Yesu en naesar,
இயேசு என் நேசர்,
Yesu en naesar,
மெய் வேத வாக்கிதே
mey vaetha vaakkithae.

2. என்னை மீட்க மரித்தார்,
2. ennai meetka mariththaar,
மோட்ச வாசல் திறந்தார்,
motcha vaasal thiranthaar,
என்தன் பாவம் நீக்குவார்,
enthan paavam neekkuvaar,
பாலன் என்னை ரட்சிப்பார்.
paalan ennai ratchippaar.

3. பெலவீனம் நோவிலும்,
3. pelaveenam Nnovilum
என்றும் என்னை நேசிக்கும்
entum ennai naesikkum
இயேசு தாங்கித் தேற்றுவார்,
Yesu thaangith thaettuvaar,
பாதுகாக்க வருவார்.
paathukaakka varuvaar.

4. என்தன் மீட்பர் இயேசுவே,
4. enthan meetpar Yesuvae,
தாங்குவார் என்னருகே;
thaanguvaar ennarukae;
நேசனாய் நான் மரித்தால்
naesanaay naan mariththaal
மோட்சம் சேர்ப்பார் அன்பினால்.

motcham serppaar anpinaal.

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create