கை கால்கள் இல்லாமல் பிறந்த மனிதனுடைய சாட்சி – நிச்சயம் இந்த வீடியோ பார்த்த பிறகு உங்கள் வாழ்க்கையில் நம்பிக்கை பிறக்கும்.

நிக் வுஜிக் (nick vujicic) இவர் ஆஸ்திரேலியாவை பூர்வீகமாக கொண்ட மனிதர் இவர் பிறக்கும் போதே கைகள் மற்றும் கால்கள் இல்லாமல் பிறந்தார், ஆனால் இன்று அவருடைய வாழ்க்கை உலகம் முழுவதுமுள்ள பலருக்கு ஒரு உத்வேகத்தை தருவதாக இருக்கிறது கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோ நிருபர் பீட்டர் என்ற நிருபர் அவரைச் சந்தித்து நேர்காணலின் போது நிக் வுஜிக் (nick vujicic) நிருபரிடம் என்ன சொன்னார் என்பதைப் பாருங்கள்.
இந்த வீடியோ நிச்சயம் உங்களுக்கு பயனுள்ளதாகவும் சோர்ந்து போயுள்ள உங்கள் வாழ்க்கையை மாற்ற கூடியதாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை…

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE