உயிர் பிழைப்பதற்க்கு 1% வாய்ப்பிருந்து கொரோனா வைரஸிலிருந்து சுகம் பெற்ற பாஸ்டர், “இயேசு கிறிஸ்து இல்லாமல் நான் பிழைத்திருக்க மாட்டேன்”

ஆமெரிக்காவின் ஜார்ஜியாவில் உள்ள அட்லாண்டா பகுதியைச் சேர்ந்த ஒரு பாஸ்டர், கொரோனா வைரஸுக்கு எதிரான ஒரு நீண்ட போராட்டத்தில் இருந்து உயிர் தப்பினார்.

மார்ச் 19 அன்று, பாஸ்டர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். மருத்துவர்கள் கைவிட்ட நிலையில் ஆச்சரியப்படும் விதமாக அவர் பூரன சுகம் பெற்று இருக்கிறார், அவர் சுகம் பெற்றதுக்கு இயேசு மீதான நம்பிக்கையைப் காரணம் என்கிறார்.

அவர் மேலும் நான் மரணத்திற்கு மிகவும் நெருக்கமாக இருந்தேன், நம்பமுடியாத அளவிற்கு அது இருந்தது, ஆனால் நான் அதை நம்ப மறுத்துவிட்டேன், ஏனென்றால் என் தேவன் என்னை மிகச் சிறந்த முறையில் குணப்படுத்துபவர் என்று எனக்குத் தெரியும்.

தேவனால் எல்லாம் கூடும் ஆமென்.

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE