மாவீரன் நெப்போலியன் அவர்களிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

மாவீரன் நெப்போலியன் அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. உலக வரலாற்றில் யாரையெல்லாம் மகான்கள் என்று அழைப்பீர்கள்? இது தான் அந்த கேள்வி.
நெப்போலியன் கூறிய பதில்:- உலக வரலாற்றில் மகான் ஆக தகுதி உள்ளவர்கள் 3 பேர் மட்டுமே
ஒருவர்
பேரரசர் அலெக்ஸ்சாண்டர் உலகையே தனக்கு கீழ் கொண்டுவர நினைத்தவர்.
இரண்டாவது
இந்த மாமன்னன் நெப்போலியன்
மூன்றவது
நாசரேத் ஊரில் பிறந்த இயேசு கிறிஸ்து. என்றார்.
வருடங்கள் புரண்டன.।।।।
வாட்சர்லு என்ற இடத்தில் நடந்த போரில் நெப்போலியன் தோற்கடிக்கப்பட்டு சிலிம்னா தீவில் சிறை வைக்கப்பட்டார். இப்பேது திரும்பவும் அதே கேள்வி நெப்போலியனிடம் கேட்கப்பட்டது.
நெப்போலியன் பதில் சொன்னார்:-
பேரரசர் அலெக்ஸ்சாண்டர் மகான் என்று கூறினேன், அவர் அரசு அன்றைகே கவிழ்து விட்டது.
என்னை மகான் என்று சொன்னேன்
போர் வீரர்கள் இல்லாமல், அதிகாரம் இல்லாமல் இந்த தீவு சிறையில் அடைபட்டு இருக்குறேன்.
ஆனால் நாசரேத் ஊரில் பிறந்த இயேசு வந்து பல ஆயிரம் ஆண்டு ஆனபின்பும் அவரது ஆட்சியும் புகழும் அழியவில்லை. அலெக்சாண்டரும் நானும் ஆயுதங்கள் வைத்து போர்புரிந்து ஆட்சி நடத்தினோம், எங்கள் ஆட்சி அழிந்து விட்டது. ஆனால் இயேசுவோ அவரது அன்பு பலத்தால் ஆட்சி செய்தார். இதோ இன்றும் ஆட்சி செய்துக் கொண்டிருக்கிறார். அவரது ஆட்சி அழியவே அழியாது. ஏனென்றால் அவர் மண்ணை ஆழ வந்தவரல்ல மனதை ஆழ வந்தவர்.
ஆம் நெப்போலியன் கூறியது எவ்வளவு உண்மை.
அவர் சிலுவையில் பிறருக்காக உயிரைக் கொடுத்தார். இன்றும் உயிருடன் மட்டுமல்ல மக்களின் உணர்வில் இருக்கிறார். அதிகாரம், ஆட்சி,ஆணவம் இதெல்லாம் வெறும் புகழ். பரலோக வாழ்வுக்கு இதெல்லாம் பகை. நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட தன்னையே சிலுவையில் கொடுத்த அந்த இயேசு கிறிஸ்துவை நீங்கள் நம்புகிறீர்களா? அது ஒன்றே நித்திய வாழ்வு
Source: நாஞ்சில் ஜெனிக்ஸ்

(Visited 1 times, 3 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE