குறுக்கு வழி

ஒரு நாட்டில் மிக அருகில் இரு பட்டணங்கள் இருந்தன. ஆனால் ஒரு பட்டணத்திலிருந்து மறு பட்டணத்திர்க்கு போகும் மக்கள் மிகவும் அவஸ்தைப்பட்டனர். ஏனெனில் இரண்டுக்குமிடையில் ஒரு பெரிய மலை இருந்தது. மலையை சுற்றி வருவதற்க்காகப்படும் பிரயாசமும், தூரமும் பட்டணத்து மக்களை வேதனையில் ஆழ்த்தின. அந்த பெரும் பிரச்சனைக்குப் பரிகாரம் காணத் துணிந்தார் ஒரு கருணை மனிதன். அவர் இரு நகரத்தையும் ஒன்றிணைக்க. தமது செல்வம், வல்லமை. சக்தி அனைத்தையும் உபயோகித்தார். மலையை குடைந்து போக்குவரத்திற்கான ஒரு குறுக்கு வழி அமைந்தது. அந்த மனிதர் ஒரு நாள் இறந்து போனார். மக்கள் இப்பொழுது சுகமாகக் குறுக்கு வழியில் சென்று வருகிறார்கள்.

இதுபோல் நமது வாழ்க்கையில் இடையில் உள்ள பாவமலைகளால் தூரத்திலிருந்த மோட்ச நகரை – கிறிஸ்து தம் ஒப்பற்ற வல்லமையால் சிலுவைப் பாடுகளால் சமீபமாக்கினார். அதன் மூலம் அவருடைய பிள்ளைகள் மகிழ்ந்து களி கூருகிறார்கள்.

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE