கணவனின் ஜெபம்

புதிதாய் திருமணமான ஒரு தம்பதியர் முதன் முதலாக குடும்ப வாழ்வை தொடங்கும் முன் ஆண்டவரிடம் ஜெபித்து வாழ்வை தொடங்க எண்ணினர்மனைவி இரட்சிக்கப்பட்டு ஜெபிக்க கற்றிருந்தார்கள்கணவனுக்கோ ஜெபம் என்றால் என்ன என்றே தெரியாதுஆகவே முதலில் மனைவி ஜெபிப்பதை பார்த்து தான் ஜெபிக்க தீர்மானித்தார்மனைவி இப்படி ஜெபித்தார்கள்எங்கள் அன்பு தகப்பனேஇயேசப்பாஎங்களை வாழ்வில் இணைத்தீர் உமக்கு நன்றிதொடர்ந்து எங்கள் வாழ்வை ஆசீர்வதியும்இயேசப்பா எங்கள் வாழ்நாளெல்லாம் சகல நன்மைகளாலும் நிரம்பும்படி கிருபை செய்யும்இயேசுவின் நாமத்தில் ஆமென்.
                  அடுத்து கணவன் இப்படி ஜெபித்தார்எங்கள் அன்பு இயேசு மாமாஎங்களை வாழ்வில் இணைத்ததற்காக நன்றிஇயேசுமாமா எங்களை ஆசீர்வதியும்இயேசுமாமா நாமத்தில் ஆமென்ஜெபம் முடிந்த உடன் மனைவி திடுக்கிட்டுஎன்னங்க இப்படி இயேசுவை மாமா என சொல்லி ஜெபித்தீங்க என்று கேட்டார்கள்அவர் சொன்னார்நீ அப்பா என்று ஜெபித்தாய்உனக்கு அவர் அப்பா என்றால் எனக்கு மாமா தானேஅதனால்தான் அப்படி ஜெபித்தேன் என்று கூறினார்.
     இன்றைக்கும், சில கிறி்தவர்கள் கூட ஜெபத்தின் உண்மையான நோக்கம் என்ன என்று தெரியாமல் இருக்கிறார்கள்அதனால் அவர்களுடைய வாழ்வில் ஆசீர்வாதமில்லை.
(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE