மரணமடையும் முன்பு கடைசி வார்த்ததைகளாக T.P.M. சபைகளின் ஸ்தாபகர் Pastor. Paul சொன்னது…

மரணமடையும் முன்பு கடைசி வார்த்ததைகளாக T.P.M. சபைகளின்
ஸ்தாபகர் Pastor. Paul சொன்னது இதோ.

  • என் ஊழியத்தின்  ஆரம்ப காலங்களில் என் சுய பெலத்தில் இயேசுவுக்காக
    வைராக்கியமாய் ஊழியம் “செய்தேன்”
  • என் ஊழியத்தின் மத்திய காலங்களில் இயேசுவின் கைகளை நான் பிடித்துக்
    கொண்டு, அவரோடு இணைந்து, ஓர் வல்லமையான ஊழியம் “செய்தேன்”
  • என் ஊழியத்தின் கடைசி காலங்களில் நான் ஒன்றுமே செய்யவில்லை அவரே என்னை தமது கைகளில் ஏந்தி ஓர் மகிமையான ஊழியத்தை “செய்தார்”

என்று சொன்னாராம்

ஓ…….என்ன ஒரு மகிமையான சாட்சி!!

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE