Deva-irakkam-illaiya

தேவா இரக்கம் இல்லையோ இயேசு
தேவா இரக்கம் இல்லையோ

ஜீவா பரப்ரம ஏ கோவா திரித்துவத்தின்
மூவாள் ஒன்றாக வந்த தாவீதின் மைந்தன் ஒரே

எல்லாம் அறிந்த பொருளே எங்கள்
இல்லாமை நீக்கும் அருளே கொடும்
பொல்லா மனதுடைய கல்லான பாவிகளைக்
கொல்லா தருள் புரியும் நல்லாயன் யேசு நாதா

எங்கும் நிறைந்த ஜோதியே ஏழைப்
பங்கில் உறைந்த நீதியே எங்கள்
சங்கடமான பாவ சங்கதங்களை நீக்கும்
துங்க இஸ்ரவேலின் வங்கிஷ க்ரீடாபதி

வேதாந்த வேத முடிவே ஜெக
ஆதாரம் ஆன வடிவே ஐயா
தாதாவும் எமைப் பெற்ற மாதாவும் நீயே யேசு
நாதா ரட்சியும் வேறே ஆதாரம் எமக்கில்லை

 

DOWNLOAD PPT

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

 சாது சுந்தர் சிங்

மென்மையான ஆடையினூடே பனிக் குளிரானது ...
Read More

அப்போஸ்தலன் பவுல் வரலாறு

போதகரும் சிறுவனும் ஒரு மேஜையின் ...
Read More

DAVID LIVINGSTONE LIFE HISTORY

இருண்ட கண்டம் வெளிச்சம் ஆயிற்று ...
Read More

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE