Engae Pogirai Thozha Song Lyrics Chords PPT

எங்கே போகிறாய் தோழா
எங்கே போகிறாய் ?
பாரம் சுமந்து சுமந்து நீயும்
எங்கே போகிறாய்?

உடலை வருத்தி உள்ளம் நொந்து
எங்கே போகிறாய்? – உன்
உடலை வருத்தி உள்ளம் நொந்து
எங்கே போகிறாய்? தோழா
எங்கே போகிறாய்? நீயும்
எங்கே போகிறாய்?

நீ தேடும் நிம்மதி இயேசு தருவார் 
பாரமெல்லாம் நீங்கி
இளைப்பாருதல் தருவார் 

வா வா தோழா இயேவண்டை வா 
உன்னைத்தான் அழைக்கிறார்
இயேசுவண்டை வா – அவர்
உன்னைத்தான் அழைக்கிறார்
இயேசுவண்டை வா
இயேசுவண்டை வா
இயேசுவண்டை வா

1. தோஷங்கள் யாவும் போக்கிடுவார் தோழா
காரியம் எல்லாம் வாய்க்கச் செய்வார் தோழா
தரித்திரம் வருமை நீக்கிடுவார்
செல்வச் செழிப்பும் தந்திடுவார்
தோழா தோழா என் தோழா
தோழா தோழா என் தோழா 

2. பாவங்கள் சாபங்கள்
போக்குடுவார் தோழா
பரவசவாழ்வதனைத் தந்திடுவார் தோழா
சாவின் பயம்தனை நீக்கிடுவார்
சாகா வரம்தனை தந்திடுவார்
தோழா தோழா என் தோழா
தோழா தோழா என் தோழா 

 

DOWNLOAD PPT

Engae Pogirai Thozha Song Lyrics Chords PPT,Pas. Mohan C Lazarus.  Engae Pogirai Thozha Lyrics , Engae Pogirai Thozha Song Lyrics Chords PPT

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE