Nadanthathellam Nanmaikae Song Lyrics PPT - நடந்தததல்லாம் நன்மைக்கே

நடந்தததல்லாம் நன்மைக்கே
நடப்பததல்லாம் நன்மையே
என்றும் நம்புவோம் இயேசுவையே
நம்மை நடத்துவார் என்றுமே

உலக பாடுகள் நிந்தை இழப்புகள்
அன்பை விட்டு பிரிக்குமோ
உலக ஆஸ்திகள் உயர்வு
மேன்மைகள் நித்தியதிற்கு ஈடாகுமோ

போதுமே அவர் அன்பொன்றே
நம் நோக்கம் நித்தியமே

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா இயேசு போதுமே

வழிகளிலெல்லாம் அவரையே
நினைப்போம் காரியம் வாய்க்கச் செய்வார்
இரவும் பகலும் அவர் வார்த்தை தியானிப்போம்
நம் செயல்களை வாய்க்கச் செய்வார்
நம்மை நடத்துவார்
நம்மை உயர்த்துவார்
என்றும் மேன்மைப்படுத்துவார்

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா நம்மை நடத்துவார்

மாம்ச கிரியைகள் உதறி தள்ளுவோம்
ஆவியால் நிரம்பிடுவோம்
ஆவியானவர் நமக்குள் இருப்பதை
உலகிற்கு காட்டிடுவோம்
அழைப்பொன்றே என்றும்
மாறாதே அபிஷேகத்தைக் காத்துக் கொள்வோம்

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா இயேசுவே நோக்குவோம்

Nadanthathellam Nanmaikae Songs Lyrics Chords PPT, Pas. Praison Timothy,நடந்தததல்லாம் நன்மைக்கே, Nadanthathellam Nanmaikae Songs Lyrics, Nadanthathellam Nanmaikae Songs Lyrics Chords PPT

Found a mistake in the lyrics?

Submit Correction

If You found any spelling or wording errors,you can help us by submitting a correction.This will improve the accuracy of the lyrics for worship

Sign in to access this feature Sign Up

Nadanthathellam Nanmaikae Song Lyrics PPT - நடந்தததல்லாம் நன்மைக்கே Lyrics in English

Natandhadhalam nanmaikke
Natappadhalam nanmaiye
Endrum nambuvom Yesuvaye
Nammai nadaththuvaar endrumae

Ulaga paadugal nindhai izhappugal
Anbai vittu pirikkumo
Ulaga aasthikal uyarnvu
Menmaigal nithiyaththirku eedagumo

Pothumae avar anboondrae
Nam nokkam nithiyamae

Alleluya alleluya
Alleluya Yesu pothumae

Vazhigalilellam avaraiye
Ninaippom kaariyam vaaykkach seivaar
Iravum pagalum avar vaarthai dhyaanippom
Nam seyalgalai vaaykkach seivaar

Nammai nadaththuvaar
Nammai uyarththuvaar
Endrum menmaipaduththuvaar

Alleluya alleluya
Alleluya nammai nadaththuvaar

Maamsa kriyagal uthari thalluvom
Aaviyal nirambiduvom
Aaviyanaavar namakkul iruppadhai

Ulagirkku kaattiduvom
Azaipponrae endrum
Maaradhe abhishekaththaik kaaththuk kolvom

Alleluya alleluya
Alleluya Yesuvay nokkuvom

Nadanthathellam Nanmaikae Song Lyrics PPT - நடந்தததல்லாம் நன்மைக்கே Lyrics in English (Tanglish)

நடந்தததல்லாம் நன்மைக்கே
நடப்பததல்லாம் நன்மையே
என்றும் நம்புவோம் இயேசுவையே
நம்மை நடத்துவார் என்றுமே
Nadandaththallam Nanmaikke
Nadappaththallam Nanmaiye
Endrum Nambuvom Yesuvaye
Nammai Nadaththuvar Endrume

உலக பாடுகள் நிந்தை இழப்புகள்
அன்பை விட்டு பிரிக்குமோ
உலக ஆஸ்திகள் உயர்வு
மேன்மைகள் நித்தியதிற்கு ஈடாகுமோ
Ulagap Padugal Nindhai Izappugal
Anbai Vittu Pirikkumo
Ulag Aasthigal Uyarrvu
Menmaigal Nithiyaththirku Eedagumo

போதுமே அவர் அன்பொன்றே
நம் நோக்கம் நித்தியமே
Podhumey Avar Anbonrae
Nam Nokkam Nithiyame

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா இயேசு போதுமே
Alleluya Alleluya
Alleluya Yesu Pothume

வழிகளிலெல்லாம் அவரையே
நினைப்போம் காரியம் வாய்க்கச் செய்வார்
இரவும் பகலும் அவர் வார்த்தை தியானிப்போம்
நம் செயல்களை வாய்க்கச் செய்வார்
Vazhigalilellam Avarae
Ninaippom Kaariyam Vaikkach Cheyvar
Iravum Pagalum Avar Vaarthai Dhiyanippom
Nam Seyalkalai Vaikkach Cheyvar

நம்மை நடத்துவார்
நம்மை உயர்த்துவார்
என்றும் மேன்மைப்படுத்துவார்
Nammai Nadaththuvar
Nammai Uyarththuvar
Endrum Menmaipadaiththuvar

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா நம்மை நடத்துவார்
Alleluya Alleluya
Alleluya Nammai Nadaththuvar

மாம்ச கிரியைகள் உதறி தள்ளுவோம்
ஆவியால் நிரம்பிடுவோம்
ஆவியானவர் நமக்குள் இருப்பதை
Maamsa Kriyaigal Uthari Thalluvom
Aaviyal Nirampiduvom
Aaviyanavar Namakkul Irupadhai

உலகிற்கு காட்டிடுவோம்
அழைப்பொன்றே என்றும்
மாறாதே அபிஷேகத்தைக் காத்துக் கொள்வோம்
Ulagirkka Kaattiduvom
Azaippone Endrum
Maaradhe Abishegaththaik Kaaththuk Kolvom

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா இயேசுவே நோக்குவோம்
Alleluya Alleluya
Alleluya Yesuve Nokkavom

Nadanthathellam Nanmaikae Song Lyrics PPT - நடந்தததல்லாம் நன்மைக்கே Lyrics in English (Song Meaning)

நடந்தததல்லாம் நன்மைக்கே
நடப்பததல்லாம் நன்மையே
என்றும் நம்புவோம் இயேசுவையே
நம்மை நடத்துவார் என்றுமே
All That Happened Is For Good
All That Happens Is For Good
We Will Always Trust In Jesus
He Will Always Lead Us

உலக பாடுகள் நிந்தை இழப்புகள்
அன்பை விட்டு பிரிக்குமோ
உலக ஆஸ்திகள் உயர்வு
மேன்மைகள் நித்தியதிற்கு ஈடாகுமோ
Worldly Songs, Criticisms, Losses
Will They Separate Love?
Worldly Riches And Honors
Will They Serve Eternal Excellence?

போதுமே அவர் அன்பொன்றே
நம் நோக்கம் நித்தியமே
Always His Love Alone
Is Our Eternal Purpose

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா இயேசு போதுமே
Hallelujah Hallelujah
Hallelujah Jesus Is Enough

வழிகளிலெல்லாம் அவரையே
நினைப்போம் காரியம் வாய்க்கச் செய்வார்
இரவும் பகலும் அவர் வார்த்தை தியானிப்போம்
நம் செயல்களை வாய்க்கச் செய்வார்
In All Ways, Let Us Remember Him
He Will Accomplish His Work
Day And Night, We Meditate On His Word
He Will Enable Our Actions

நம்மை நடத்துவார்
நம்மை உயர்த்துவார்
என்றும் மேன்மைப்படுத்துவார்
He Will Lead Us
He Will Elevate Us
He Will Always Exalt Us

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா நம்மை நடத்துவார்
Hallelujah Hallelujah
Hallelujah He Will Lead Us

மாம்ச கிரியைகள் உதறி தள்ளுவோம்
ஆவியால் நிரம்பிடுவோம்
ஆவியானவர் நமக்குள் இருப்பதை
We Will Cast Away Carnal Works
We Will Be Filled With The Spirit
The Spirit Lives Within Us

உலகிற்கு காட்டிடுவோம்
அழைப்பொன்றே என்றும்
மாறாதே அபிஷேகத்தைக் காத்துக் கொள்வோம்
We Will Show The World
The Call Is Forever
We Will Preserve The Unchanging Anointing

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா இயேசுவே நோக்குவோம்
Hallelujah Hallelujah
Hallelujah We Will Look To Jesus

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create