Oruvanaai Irukkayil Azhaithavarae Lyrics Song Chords PPT -ஒருவனாய் இருக்கையில் அழைத்தவரே-JohnJebaraj

சாத்தியக்கூறை ஆராய்ந்திடாமல்
நித்திய தரிசனம் தருபவரே
பிரயோஜனமில்லா எவரையும் அழைத்து
உயர்த்திடும் ஆற்றலை உடையவரே
ஆபிராம் ஆபிரகாம் ஆகிடலாம்
ஒருவன் ஆயிரமாய் மாறிடலாம்

ஒருவனாய் இருக்கையில் அழைத்தவரே
ஆயிரமாக்கி மகிழ்பவரே
சொன்னதை பிசகாமல் செய்பவரே
YAHWEH வைராக்கியம் உடையவரே

பார்வோனின் கூட்டம் எடுத்துக்கொண்டாலும்
போனதைத் திரும்பிடச் செய்தவரே
லோத்துகள் என்னை பிரிந்து சென்றாலும்
திசைகளை எனக்காகத் திறப்பவரே

பாதைகள் தெரியாத நாட்களிலே
வார்த்தையால் வழித்தடம் அமைத்தவரே

சொன்னது எல்லாம் ஒருகாலம் வந்தாலும்
சொன்னவர் ஒருகாலமும் விலகவில்லை
தாமதமாகி வருஷங்கள் ஆனாலும்
வார்த்தையின் சாராம்சம் குறையவில்லை

கானானை சேர்ந்ததும் தெரிந்துகொண்டேன்
சுமந்தவர் மேலான கானான் என்று

Oruvanaai Irukkayil Azhaithavarae Lyrics Song, Oruvanaai Irukkayil Azhaithavarae Song lyrics, Oruvanaai Irukkayil Azhaithavarae Lyrics Song Chords PPT -ஒருவனாய் இருக்கையில் அழைத்தவரே,JohnJebaraj

Sign in to access this feature Sign Up

Oruvanaai Irukkayil Azhaithavarae Lyrics Song Chords PPT -ஒருவனாய் இருக்கையில் அழைத்தவரே-JohnJebaraj Lyrics in English

Saathiyakkuurai Aaraayndhidaamal
Niththiya Dharisanam Tharubavarae
Prayojanamillaa Evaraiyum Azhaiththu
Uyarththidum Aatralai Udaiyavarae
Aabiraam Aabiragaam Aagidalaam
Oruvan Aayiramaai Maaridalaam

Oruvanaai Irukkaiyil Azhaiththavarae
Aayiramaakki Magizhbavarae
Sonnadhai Pisagaamal Seibavarae
YAHWEH Vairaakkiyam Udaiyavarae

Paarvonin Koottam Eduththukkondaallum
Ponadhai Thirumbida Seidhavarae
Loththugal Ennai Pirindhu Sendraalum
Thisaigalai Enakkaaga Thirappavarae

Paadhaigal Theriyaadha Naatkalilae
Vaarththaiyaal Vazhiththadam Amaiththavarae

Sonnadhu Ellaam Orukaalam Vandhaalum
Sonnavar Orukaalamum Vilagavillai
Thaamadhamaagi Varushangal Aanaalum
Vaarththaiyin Saaraamsam Kuraiyavillai

Kaanaanai Serndhadhum Therindhukonden
Sumandhavar Melaana Kaanaan Endru

Oruvanaai Irukkayil Azhaithavarae Lyrics Song Chords PPT -ஒருவனாய் இருக்கையில் அழைத்தவரே-JohnJebaraj Lyrics in English (Tanglish)

சாத்தியக்கூறை ஆராய்ந்திடாமல்
நித்திய தரிசனம் தருபவரே
Saathiyakkuurai aaraayndhidaamal
Niththiya dharisanam tharubavare

பிரயோஜனமில்லா எவரையும் அழைத்து
உயர்த்திடும் ஆற்றலை உடையவரே
Prayojanamillaa evaraiyum azhaiththu
Uyarthidum aatralai udaiyavare

ஆபிராம் ஆபிரகாம் ஆகிடலாம்
ஒருவன் ஆயிரமாய் மாறிடலாம்
Aabiraam Aabiragaam aagidalaam
Oruvan aayiramaai maaridalaam

ஒருவனாய் இருக்கையில் அழைத்தவரே
ஆயிரமாக்கி மகிழ்பவரே
Oruvanaai irukkaiyil azhaiththavare
Aayiramaakki magizhbavare

சொன்னதை பிசகாமல் செய்பவரே
YAHWEH வைராக்கியம் உடையவரே
Sonnadhai pisagaamal seibavare
YAHWEH vairaakkiyam udaiyavare

பார்வோனின் கூட்டம் எடுத்துக்கொண்டாலும்
போனதைத் திரும்பிடச் செய்தவரே
Paarvonin koottam eduththukkondaalum
Ponadhai thirumbida seidhavare

லோத்துகள் என்னை பிரிந்து சென்றாலும்
திசைகளை எனக்காகத் திறப்பவரே
Loththugal ennai pirindhu sendraalum
Thisaigalai enakkaaga thirappavare

பாதைகள் தெரியாத நாட்களிலே
வார்த்தையால் வழித்தடம் அமைத்தவரே
Paadhaigal theriyaadha naatkalile
Vaarthaiyaal vazhiththadam amaiththavare

சொன்னது எல்லாம் ஒருகாலம் வந்தாலும்
சொன்னவர் ஒருகாலமும் விலகவில்லை
Sonnadhu ellaam orukaalam vandhaalum
Sonnavar orukaalamum vilagavillai

தாமதமாகி வருஷங்கள் ஆனாலும்
வார்த்தையின் சாராம்சம் குறையவில்லை
Thaamadhamaagi varushangal aanaalum
Vaarthaiyin saaraamsam kuraiyavillai

கானானை சேர்ந்ததும் தெரிந்துகொண்டேன்
சுமந்தவர் மேலான கானான் என்று
Kaanaanai serndhadhum therindhukonden
Sumandhavar melaana Kaanaan endru

Oruvanaai Irukkayil Azhaithavarae Lyrics Song Chords PPT -ஒருவனாய் இருக்கையில் அழைத்தவரே-JohnJebaraj Lyrics in English (Song Meaning)

சாத்தியக்கூறை ஆராய்ந்திடாமல்
நித்திய தரிசனம் தருபவரே
Without examining possibilities
You are the One who gives eternal vision

பிரயோஜனமில்லா எவரையும் அழைத்து
உயர்த்திடும் ஆற்றலை உடையவரே
You call even those considered useless
And have the power to lift them up

ஆபிராம் ஆபிரகாம் ஆகிடலாம்
ஒருவன் ஆயிரமாய் மாறிடலாம்
Abram can become Abraham
One person can become a thousand

ஒருவனாய் இருக்கையில் அழைத்தவரே
ஆயிரமாக்கி மகிழ்பவரே
You called him when he was alone
And rejoiced in multiplying him

சொன்னதை பிசகாமல் செய்பவரே
YAHWEH வைராக்கியம் உடையவரே
You fulfill Your word without fail
O Yahweh, zealous and faithful One

பார்வோனின் கூட்டம் எடுத்துக்கொண்டாலும்
போனதைத் திரும்பிடச் செய்தவரே
Even when Pharaoh's army took away what was ours
You restored what was lost

லோத்துகள் என்னை பிரிந்து சென்றாலும்
திசைகளை எனக்காகத் திறப்பவரே
Even when Lots depart from me
You open new directions for me

பாதைகள் தெரியாத நாட்களிலே
வார்த்தையால் வழித்தடம் அமைத்தவரே
In days when no path was visible
You made a way through Your word

சொன்னது எல்லாம் ஒருகாலம் வந்தாலும்
சொன்னவர் ஒருகாலமும் விலகவில்லை
Though the promise may come in its time
The One who promised never departed

தாமதமாகி வருஷங்கள் ஆனாலும்
வார்த்தையின் சாராம்சம் குறையவில்லை
Though years may pass in delay
The essence of Your word never diminishes

கானானை சேர்ந்ததும் தெரிந்துகொண்டேன்
சுமந்தவர் மேலான கானான் என்று
When I reached Canaan, I understood
That the One who carried me is greater than Canaan itself

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create