Ennai mun arindhavar Song Lyrics Chords PPT - என்னை முன் அறிந்தவர்

என்னை முன் அறிந்தவர் என்னை முன் குறித்தவர்
பெயரைச் சொல்லி என்னை அழைத்தவர்
என்னை நீதிமானாய் மாற்றிவிட்டவர்
மகிமைப்படுத்தி உயர்த்தி வைத்தவர்

மகிமை தேவ மகிமை வெளிப்படும் நேரம் இது
மகிமை தேவ மகிமை செயல்படும் நேரம் இது

நேர்வழியாய் என்னை நடத்திடுவீரே
நிரந்தரமாக உடன் வருவீரே
நிச்சயமாகவே நீர் என்னோடிருப்பதை
உலகம் அறிந்துக்கொள்ள செய்திடுவீரே

மனிதர்கள் என்னை மறந்திட்ட போது
என் நினைவாக இருப்பவரே
சொந்தமும் பந்தமும் ஒதுக்கின நேரத்தில் நிரந்தர சொந்தமாய் வந்தவரே

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt,என்னை முன் அறிந்தவர், tamil christian devotional songs, Ennai mun arindhavar lyrics, Ennai mun arindhavar Song Lyrics

Sign in to access this feature Sign Up

Ennai mun arindhavar Song Lyrics Chords PPT - என்னை முன் அறிந்தவர் Lyrics in English

Ennai Mun Arindhavar Ennai Mun Kuriththavar
Peyarai Solli Ennai Azhaiththavar
Ennai Needhimanaai Maatrivittavar
Magimaipaduththi Uyarththi Vaiththavar

Magimai Deva Magimai Velippadum Neram Idhu
Magimai Deva Magimai Seyalpaddum Neram Idhu

Nervazhiyaai Ennai Nadaththiduveere
Nirantharamaaga Udan Varuveere
Nichchayamaagave Neer Ennodiruppadhai
Ulagam Arindhukolla Seydhiduveere

Manidhargal Ennai Marandhitta Podhu
En Ninaivaaga Iruppavare
Sondhamum Bandhamum Odhukkina Neraththil
Niranthara Sondhamaai Vandhavare

Ennai mun arindhavar Song Lyrics Chords PPT - என்னை முன் அறிந்தவர் Lyrics in English (Tanglish)

என்னை முன் அறிந்தவர் என்னை முன் குறித்தவர்
பெயரைச் சொல்லி என்னை அழைத்தவர்
Ennai mun arindhavar ennai mun kuriththavar
Peyarai solli ennai azhaiththavar

என்னை நீதிமானாய் மாற்றிவிட்டவர்
மகிமைப்படுத்தி உயர்த்தி வைத்தவர்
Ennai needhimaanai maatrivittavar
Magimaipaduththi uyarththi vaiththavar

மகிமை தேவ மகிமை வெளிப்படும் நேரம் இது
மகிமை தேவ மகிமை செயல்படும் நேரம் இது
Magimai Deva magimai velippadum neram idhu
Magimai Deva magimai seyalpadum neram idhu

நேர்வழியாய் என்னை நடத்திடுவீரே
நிரந்தரமாக உடன் வருவீரே
Nervazhiyaai ennai nadaththiduveere
Nirantharamaaga udan varuveere

நிச்சயமாகவே நீர் என்னோடிருப்பதை
உலகம் அறிந்துக்கொள்ள செய்திடுவீரே
Nichchayamaagave neer ennodiruppadhai
Ulagam arindhukolla seydhiduveere

மனிதர்கள் என்னை மறந்திட்ட போது
என் நினைவாக இருப்பவரே
Manidhargal ennai marandhitta podhu
En ninaivaaga iruppavare

சொந்தமும் பந்தமும் ஒதுக்கின நேரத்தில்
நிரந்தர சொந்தமாய் வந்தவரே
Sondhamum bandhamum othukkina neraththil
Niranthara sondhamaai vandhavare

Ennai mun arindhavar Song Lyrics Chords PPT - என்னை முன் அறிந்தவர் Lyrics in English (Song Meaning)

என்னை முன் அறிந்தவர் என்னை முன் குறித்தவர்
பெயரைச் சொல்லி என்னை அழைத்தவர்
The One who knew me beforehand, the One who chose me beforehand
The One who called me by name

என்னை நீதிமானாய் மாற்றிவிட்டவர்
மகிமைப்படுத்தி உயர்த்தி வைத்தவர்
The One who made me righteous
The One who glorified and exalted me

மகிமை தேவ மகிமை வெளிப்படும் நேரம் இது
மகிமை தேவ மகிமை செயல்படும் நேரம் இது
This is the time for God's glory to be revealed
This is the time for God's glory to be at work

நேர்வழியாய் என்னை நடத்திடுவீரே
நிரந்தரமாக உடன் வருவீரே
Lead me in the right path
Be with me forever

நிச்சயமாகவே நீர் என்னோடிருப்பதை
உலகம் அறிந்துக்கொள்ள செய்திடுவீரே
Make the world know
That You are surely with me

மனிதர்கள் என்னை மறந்திட்ட போது
என் நினைவாக இருப்பவரே
When people forgot me
You remembered me

சொந்தமும் பந்தமும் ஒதுக்கின நேரத்தில்
நிரந்தர சொந்தமாய் வந்தவரே
When family and relatives rejected me
You came as my everlasting companion

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create