என்னை நடத்தி வந்ததும்
உங்க கிருபை தான்
என்னை சுமந்து வந்ததும்
உங்க கிருபை தான்
நல்லவரே வல்லவரே-(2)
நல்லவரே வல்லவரே
கிருபையுள்ளவரே
என்னை நடத்தி நடத்தி
தினம் சுமந்து சுமந்து
நல்லவரே வல்லவரே கிருபையுள்ளவரே
நான் நடந்த பாதைதனை அறிந்தவர் நீரே
என்னையும் இதுவரைக்கும் நடத்தி வந்தீரே
உங்க கிருபை எனக்கு போதும்
உங்க தயவு எனக்கு போதும் -2
நல்லவரே வல்லவரே கிருபையுள்ளவரே
நான் விழுந்த காலங்களை
அறிந்தவர் நீரே
தள்ளாடி நடந்த என்னை தூக்கி சுமந்தீரே
நான் அழுத நேரங்களை அறிந்தவர் நீரே
என்னுடைய கண்ணீரையெல்லாம்
கணக்கில் வைத்தீரே
Ennai Nadathi Vanthathum Unga Kirubaithaan Lyrics Song, Ennai Nadathi Vanthathum Unga Kirubaithaan Song Lyrics, Ennai Nadathi Vanthathum Unga Kirubaithaan Lyrics Song Chords PPT - என்னை நடத்தி வந்ததும், Pastor.Joseph Karikalan
Sign in to access this feature Sign Up
Ennai nadathi vandhadhum
Unga kirubai dhaan
Ennai sumandhu vandhadhum
Unga kirubai dhaan
Nallavare vallavare (2)
Nallavare vallavare
Kirubaiyullavare
Ennai nadathi nadathi
Dhinam sumandhu sumandhu
Nallavare vallavare kirubaiyullavare
Naan nadandha paadhai thanai arindhavar neere
Ennaiyum idhuvaraiyum nadathi vandheere
Unga kirubai enakku podhum
Unga dhayavu enakku podhum (2)
Nallavare vallavare kirubaiyullavare
Naan vizhundha kaalangalai
Arindhavar neere
Thalladi nadandha ennai thooki sumandheere
Naan azhudha nerangalai arindhavar neere
Ennudaiya kanneerai ellaam
Kanakkil vaiththeere
என்னை நடத்தி வந்ததும்
உங்க கிருபை தான்
Ennai nadathi vandhadhum
Unga kirubai dhaan
என்னை சுமந்து வந்ததும்
உங்க கிருபை தான்
நல்லவரே வல்லவரே (2)
Ennai sumandhu vandhadhum
Unga kirubai dhaan
Nallavare vallavare (2)
நல்லவரே வல்லவரே
கிருபையுள்ளவரே
Nallavare vallavare
Kirubaiyullavare
என்னை நடத்தி நடத்தி
தினம் சுமந்து சுமந்து
Ennai nadathi nadathi
Dhinam sumandhu sumandhu
நல்லவரே வல்லவரே
கிருபையுள்ளவரே
Nallavare vallavare
Kirubaiyullavare
நான் நடந்த பாதைதனை அறிந்தவர் நீரே
என்னையும் இதுவரைக்கும் நடத்தி வந்தீரே
Naan nadandha paadhai thanai arindhavar neere
Ennaiyum idhuvaraiyum nadathi vandheere
உங்க கிருபை எனக்கு போதும்
உங்க தயவு எனக்கு போதும் (2)
நல்லவரே வல்லவரே கிருபையுள்ளவரே
Unga kirubai enakku podhum
Unga dhayavu enakku podhum (2)
Nallavare vallavare kirubaiyullavare
நான் விழுந்த காலங்களை அறிந்தவர் நீரே
தள்ளாடி நடந்த என்னை தூக்கி சுமந்தீரே
Naan vizhundha kaalangalai arindhavar neere
Thalladi nadandha ennai thooki sumandheere
நான் அழுத நேரங்களை அறிந்தவர் நீரே
என்னுடைய கண்ணீரையெல்லாம் கணக்கில் வைத்தீரே
Naan azhudha nerangalai arindhavar neere
Ennudaiya kanneerai ellaam kanakkil vaiththeere
என்னை நடத்தி வந்ததும் உங்க கிருபை தான்
என்னை சுமந்து வந்ததும் உங்க கிருபை தான்
It is Your grace that led me all the way
It is Your grace that carried me through
நல்லவரே வல்லவரே கிருபையுள்ளவரே
நல்லவரே வல்லவரே கிருபையுள்ளவரே
You are good, You are mighty, full of grace
You are good, You are mighty, full of grace
என்னை நடத்தி நடத்தி
தினம் சுமந்து சுமந்து
Leading me again and again
Carrying me every single day
நல்லவரே வல்லவரே கிருபையுள்ளவரே
நல்லவரே வல்லவரே கிருபையுள்ளவரே
You are good, You are mighty, full of grace
You are good, You are mighty, full of grace
நான் நடந்த பாதைதனை அறிந்தவர் நீரே
என்னையும் இதுவரைக்கும் நடத்தி வந்தீரே
You know every path I have walked
You have guided me till this very moment
உங்க கிருபை எனக்கு போதும்
உங்க தயவு எனக்கு போதும்
Your grace is enough for me
Your mercy is enough for me
நல்லவரே வல்லவரே கிருபையுள்ளவரே
நல்லவரே வல்லவரே கிருபையுள்ளவரே
You are good, You are mighty, full of grace
You are good, You are mighty, full of grace
நான் விழுந்த காலங்களை அறிந்தவர் நீரே
தள்ளாடி நடந்த என்னை தூக்கி சுமந்தீரே
You know every time I fell
You lifted and carried me when I was weak and stumbling
நான் அழுத நேரங்களை அறிந்தவர் நீரே
என்னுடைய கண்ணீரையெல்லாம் கணக்கில் வைத்தீரே
You know every moment I cried
You have counted every tear of mine
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List