Nandri Solla Song Lyrics Chords ppt - நன்றி சொல்ல கடமைபட்டுருக்கேன்

நன்றி சொல்ல கடமைபட்டிருக்கிறேன்.
நானோ, நன்றியோடு வாழ நினைக்கிறேன்

உங்ககிட்ட நெருங்கனுமே
உங்ககிட்ட பேசனுமே
உங்க கூட நடக்கனுமே
உம்மைப்போல மாறனுமே

நன்றி சொல்ல கடமைபட்டிருக்கிறேன்
நானோ, நன்றியோடு வாழ நினைக்கிறேன்

மனிதர்கள் சூழ்ச்சி செய்து சிதைக்க பார்த்தாங்க
நீங்களோ செதுக்கி என்ன உயர்த்திவெச்சீங்க

நன்றி சொல்ல கடமைபட்டிருக்கிறேன்
நானோ, நன்றியோடு வாழ நினைக்கிறேன்

தவறான முடிவுஎடுத்து தவிச்சிட்டுருந்தேன்
தயவாக நீங்க வந்து தாங்கி பிடிச்சீங்க

நன்றி சொல்ல கடமைபட்டிருக்கிறேன்
நானோ, நன்றியோடு வாழ நினைக்கிறேன்

Nandri Solla kadamapattuirukaen Lyrics Chords PPT, Pas.Selvin Samuel , நன்றி சொல்ல கடமைபட்டுருக்கேன், Nandri Solla Song Lyrics ,Nandri Solla kadamapattuirukaen Song Lyrics Chords PPT

Found a mistake in the lyrics?

Submit Correction

If You found any spelling or wording errors,you can help us by submitting a correction.This will improve the accuracy of the lyrics for worship

Sign in to access this feature Sign Up

Nandri Solla Song Lyrics Chords ppt - நன்றி சொல்ல கடமைபட்டுருக்கேன் Lyrics in English

Nandri Solla kadamapattuirukaen
Nanoo, Nandriyodu Vazha Nenaikiren

Ungakita Nerunganumae
Ungakita Pesanumae
Ungakuda Nadakumae
Ummaipola Maranumae

Nandri Solla kadamapattuirukaen
Nanoo, Nandriyodu Vazha Nenaikiren

Manidhargal Suzchiseidhu sedhaika parthanga
Neengalo sedhuki enna uyarthi vecheenga

Nandri Solla kadamapattuirukaen
Nanoo, Nandriyodu Vazha Nenaikiren

Thavarana mudivueduthu thavichitu irundhaen
Thayavaga neenga vandhu thangi pidichenga

Nandri Solla kadamapattuirukaen
Nanoo, Nandriyodu Vazha Nenaikiren

Nandri Solla Song Lyrics Chords ppt - நன்றி சொல்ல கடமைபட்டுருக்கேன் Lyrics in English (Tanglish)

நன்றி சொல்ல கடமைபட்டிருக்கிறேன்.
நானோ, நன்றியோடு வாழ நினைக்கிறேன்
Nandri solla kadamaipatturukken
Naano, nandriyodu vaala ninaikkiren

உங்ககிட்ட நெருங்கனுமே
உங்ககிட்ட பேசனுமே
உங்க கூட நடக்கனுமே
உம்மைப்போல மாறனுமே
Ungakita nerunganume
Ungakita pesanume
Unga kooda nadakkanume
Ummaipola maaranume

நன்றி சொல்ல கடமைபட்டிருக்கிறேன்.
நானோ, நன்றியோடு வாழ நினைக்கிறேன்
Nandri solla kadamaipatturukken
Naano, nandriyodu vaala ninaikkiren

மனிதர்கள் சூழ்ச்சி செய்து சிதைக்க பார்த்தாங்க
நீங்களோ செதுக்கி என்ன உயர்த்திவெச்சீங்க
Manithargal soozhchi seithu sithaikka paarthaanga
Neengalo sethukki enna uyarthi vecheenga

நன்றி சொல்ல கடமைபட்டிருக்கிறேன்.
நானோ, நன்றியோடு வாழ நினைக்கிறேன்
Nandri solla kadamaipatturukken
Naano, nandriyodu vaala ninaikkiren

தவறான முடிவு எடுத்து தவிச்சிட்டுருந்தேன்
தயவாக நீங்க வந்து தாங்கி பிடிச்சீங்க
Thavaraana mudivu eduthu thavichitturundhen
Thayavaga neenga vandhu thaangi pidicheenga

நன்றி சொல்ல கடமைபட்டிருக்கிறேன்.
நானோ, நன்றியோடு வாழ நினைக்கிறேன்
Nandri solla kadamaipatturukken
Naano, nandriyodu vaala ninaikkiren

Nandri Solla Song Lyrics Chords ppt - நன்றி சொல்ல கடமைபட்டுருக்கேன் Lyrics in English (Song Meaning)

நன்றி சொல்ல கடமைபட்டிருக்கிறேன்
நானோ, நன்றியோடு வாழ நினைக்கிறேன்
I am bound to give thanks;
and I desire to live with gratitude.

உங்ககிட்ட நெருங்கனுமே
உங்ககிட்ட பேசனுமே
உங்க கூட நடக்கனுமே
உம்மைப்போல மாறனுமே
I want to draw close to You,
I want to talk with You,
I want to walk with You,
I want to be transformed to be like You.

நன்றி சொல்ல கடமைபட்டிருக்கிறேன்.
நானோ, நன்றியோடு வாழ நினைக்கிறேன்
I am bound to give thanks;
and I desire to live with gratitude.

மனிதர்கள் சூழ்ச்சி செய்து சிதைக்க பார்த்தாங்க
நீங்களோ செதுக்கி என்ன உயர்த்திவெச்சீங்க
People schemed and tried to destroy me,
but You shaped me and lifted me high.

நன்றி சொல்ல கடமைபட்டிருக்கிறேன்.
நானோ, நன்றியோடு வாழ நினைக்கிறேன்
I am bound to give thanks;
and I desire to live with gratitude.

தவறான முடிவு எடுத்து தவிச்சிட்டுருந்தேன்
தயவாக நீங்க வந்து தாங்கி பிடிச்சீங்க
I made wrong decisions and suffered,
but You graciously came, held me, and lifted me.

நன்றி சொல்ல கடமைபட்டிருக்கிறேன்.
நானோ, நன்றியோடு வாழ நினைக்கிறேன்
I am bound to give thanks;
and I desire to live with gratitude.

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create