Neer Illatha Naalellam Lyrics Song Chords PPT-நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா

நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா
நீர் இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா

உயிரின் ஊற்றே நீயாவாய்
உலகின் ஓளியே நீயாவாய்
உறவின் பிறப்பே நீயாவாய்
உண்மையின் வழியே நீயாவாய்

எனது ஆற்றலும் நீயாவாய்
எனது வலிமையும் நீயாவாய்
எனது அரணும் நீயாவாய்
எனது கோட்டையும் நீயாவாய்

எனது நினைவும் நீயாவாய்
எனது மொழியும் நீயாவாய்
எனது மீட்பும் நீயாவாய்
எனது உயிர்ப்பும் நீயாவாய்

neer illatha naalellam lyrics, Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா, tamil christian songs ppt, tamil christian devotional songs,Dgs dhinakaran songs lyrics, dgs dhinakaran lyrics, neer illatha naalellam lyrics, neer illatha naalellam songs lyrics

Found a mistake in the lyrics?

Submit Correction

If You found any spelling or wording errors,you can help us by submitting a correction.This will improve the accuracy of the lyrics for worship

Sign in to access this feature Sign Up

Neer Illatha Naalellam Lyrics Song Chords PPT-நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா Lyrics in English

nee illatha nalellam nalakuma
nee illatha vazhvellam vazhvakuma

uyirin ootre nee aavay
unmaiyin vazhiye nee aavay
uravin pirappe nee aavay
ullaththin makizhve nee aavay
... nee illatha

enathu aatralum nee aavay
enathu valimaiyum nee aavay
enathu aranum nee aavay
enathu kottaiyum nee aavay
... nee illatha

enathu ninaivum nee aavay
enathu mozhiyum nee aavay
enathu meetpum nee aavay
enathu uyirppum nee aavay
... nee illatha

Neer Illatha Naalellam Lyrics Song Chords PPT-நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா Lyrics in English (Tanglish)

நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா
நீர் இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா
Neer illaadha naalellaam naalaagumaa
Neer illaadha vaazhvellaam vaazhvaagumaa

உயிரின் ஊற்றே நீயாவாய்
உலகின் ஓளியே நீயாவாய்
Uyirin ootre neeyaavaai
Ulagin oliye neeyaavaai

உறவின் பிறப்பே நீயாவாய்
உண்மையின் வழியே நீயாவாய்
Uravin pirappe neeyaavaai
Unmaiyin vazhiye neeyaavaai

எனது ஆற்றலும் நீயாவாய்
எனது வலிமையும் நீயாவாய்
Enadhu aatralum neeyaavaai
Enadhu valimaiyum neeyaavaai

எனது அரணும் நீயாவாய்
எனது கோட்டையும் நீயாவாய்
Enadhu aranumm neeyaavaai
Enadhu kottaiyum neeyaavaai

எனது நினைவும் நீயாவாய்
எனது மொழியும் நீயாவாய்
Enadhu ninaivum neeyaavaai
Enadhu mozhiyum neeyaavaai

எனது மீட்பும் நீயாவாய்
எனது உயிர்ப்பும் நீயாவாய்
Enadhu meetpum neeyaavaai
Enadhu uyirppum neeyaavaai

Neer Illatha Naalellam Lyrics Song Chords PPT-நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா Lyrics in English (Song Meaning)

நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா
நீர் இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா
Can days without You truly be called days
Can life without You truly be called life

உயிரின் ஊற்றே நீயாவாய்
உலகின் ஓளியே நீயாவாய்
You are the fountain of life
You are the light of the world

உறவின் பிறப்பே நீயாவாய்
உண்மையின் வழியே நீயாவாய்
You are the source of every relationship
You are the way of truth

எனது ஆற்றலும் நீயாவாய்
எனது வலிமையும் நீயாவாய்
You are my strength
You are my power

எனது அரணும் நீயாவாய்
எனது கோட்டையும் நீயாவாய்
You are my refuge
You are my fortress

எனது நினைவும் நீயாவாய்
எனது மொழியும் நீயாவாய்
You are my thoughts
You are my speech

எனது மீட்பும் நீயாவாய்
எனது உயிர்ப்பும் நீயாவாய்
You are my redemption
You are my resurrection

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create