Thirukarathal Thangi Ennai Lyrics Song Chords PPT - திருக்கரத்தால் தாங்கி என்னை

1. திருக்கரத்தால் தாங்கி என்னை
திருச்சித்தம் போல் நடத்திடுமே
குயவன் கையில் களிமண் நான்
அனுதினமும் நீர் வனைந்திடுமே

2. உம் வசனம் தியானிக்கையில்
இதயமதில் ஆறுதலே
காரிருளில் நடக்கையிலே
தீபமாக வழி நடத்தும்

3. ஆழ்கடலில் அலைகளினால்
அசையும்போது என் படகில்
ஆத்ம நண்பர் இயேசு உண்டே
சேர்ந்திடுவேன் அவர் சமூகம்

4. அவர் நமக்காய் ஜீவன் தந்து
அளித்தனரே இந்த மீட்பு
கண்களினால் காண்கிறேனே
இன்ப கானான் தேசமதை

Thirukarathal Thangi Ennai Lyrics Song Chords PPT - திருக்கரத்தால் தாங்கி என்னை , tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Eva J V Peter songs,Eva J V Peter songs lyrics, worship songs lyrics, thirukkarathal thankiyennai songs,thirukkarathal thankiyennai songs lyrics

Found a mistake in the lyrics?

Submit Correction

If You found any spelling or wording errors,you can help us by submitting a correction.This will improve the accuracy of the lyrics for worship

Sign in to access this feature Sign Up

Thirukarathal Thangi Ennai Lyrics Song Chords PPT - திருக்கரத்தால் தாங்கி என்னை Lyrics in English

thannirkal kadakkum pothu
ennodu irukkinrir

akkiniyil nadakkum pothu
koodave varukinrir

moozhkip povathillai naan
erinthu povathillai

moozhkip povathillai naan
erinthu povathillai

en mel anbu koornthu
enakkaay iraththam sinthi

en paavam kazhuvi vittire
enakku viduthalai thanthu vittire

nanri aiya nanri aiya

umathu paarvaiyile
vilaiyerap petravan petraval naan

mathippirku uriyavan naane inru
magizhvudan natanamaaduven

palaivana vaazhkkaiyile
paathaigal kaana seythir

aarugal ooda seythire thinam
paadi magizha seythire

petra thaai thanathu
pillaiyai maranthalum

neerennai marappathillaiye
umathu ullangkaiyil poriththu vaiththullir

ennai padaiththavare
uruvakki magizhnthavare

peyar solli azhaiththu kontire
umakku urimaiyaakki kontire

ennai meetkumpadi
thannai paliyaakkinir

enakkul vanthu vittire
ennai aatkondru nadaththi selvire

Thirukarathal Thangi Ennai Lyrics Song Chords PPT - திருக்கரத்தால் தாங்கி என்னை Lyrics in English (Tanglish)

திருக்கரத்தால் தாங்கி என்னை
திருச்சித்தம் போல் நடத்திடுமே
Thirukkaraththaal thaangi ennai
Thiruchchiththam pol nadaththidume

குயவன் கையில் களிமண் நான்
அனுதினமும் நீர் வனைந்திடுமே
Kuyavan kaiyil kaliman naan
Anudhinamum neer vanainthidume

உம் வசனம் தியானிக்கையில்
இதயமதில் ஆறுதலே
Um vasanam dhyaanikkaiyil
Idhayamadhil aaruthale

காரிருளில் நடக்கையிலே
தீபமாக வழி நடத்தும்
Kaarirulil nadakkaiyile
Theepamaaga vazhi nadaththum

ஆழ்கடலில் அலைகளினால்
அசையும்போது என் படகில்
Aazh kadalil alaigalinaal
Asaiyumbodhu en padagil

ஆத்ம நண்பர் இயேசு உண்டே
சேர்ந்திடுவேன் அவர் சமூகம்
Aathma nanbar Yeshu unde
Serndhiduven avar samugam

அவர் நமக்காய் ஜீவன் தந்து
அளித்தனரே இந்த மீட்பு
Avar namakkaai jeevan thandhu
Aliththanare indha meetpu

கண்களினால் காண்கிறேனே
இன்ப கானான் தேசமதை
Kangalinaal kaangirene
Inba Kaanaan desamadhai

Thirukarathal Thangi Ennai Lyrics Song Chords PPT - திருக்கரத்தால் தாங்கி என்னை Lyrics in English (Song Meaning)

திருக்கரத்தால் தாங்கி என்னை
திருச்சித்தம் போல் நடத்திடுமே
You uphold me with Your mighty hand
Lead me according to Your will

குயவன் கையில் களிமண் நான்
அனுதினமும் நீர் வனைந்திடுமே
I am like clay in the potter’s hand
Mold me daily, O Lord

உம் வசனம் தியானிக்கையில்
இதயமதில் ஆறுதலே
When I meditate on Your word
My heart finds comfort

காரிருளில் நடக்கையிலே
தீபமாக வழி நடத்தும்
When I walk in deep darkness
Guide me as a lamp on my path

ஆழ்கடலில் அலைகளினால்
அசையும்போது என் படகில்
In the deep sea, when waves shake my boat
When I am tossed by the waves

ஆத்ம நண்பர் இயேசு உண்டே
சேர்ந்திடுவேன் அவர் சமூகம்
Jesus, my soul’s friend is with me
I will abide in His presence

அவர் நமக்காய் ஜீவன் தந்து
அளித்தனரே இந்த மீட்பு
He gave His life for us
And granted this salvation

கண்களினால் காண்கிறேனே
இன்ப கானான் தேசமதை
With my eyes I see
The joyful land of Canaan

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create