Vasaname Engal Patayam Lyrics Song Chords PPT - வசனமே எங்கள் பட்டயம்

வசனமே எங்கள் பட்டயம்
இயேசு நாமமே எங்கள் அடைக்கலம் -2
அச்சமே இல்லையே எங்கள் உள்ளத்தில்
தோல்வியே இல்லையே
எங்கள் வாழ்க்கையில்-2

1. சாத்தான் கூட்டம் எதிர்த்து வருகையில்
சாத்ராக் போல நிமிந்து நிற்கிறோம் -2
எரியும் சூளை நெருப்பிலும்
எங்களுடன் உலாவிடும்
உயிர்தெழுந்த இயேசு இருப்பதால் -2

2. கொக்கரிக்கும் கோலியாத்தினை
கூழாங்கல்லைக் கொண்டு
மேற் கொள்வோம்
இயேசு என்னும் நாமமே
எங்கள் உண்மை ஆயுதம்
தூய ஆவி எங்கள் பட்டயம்

3. கைகள் காலில் விலங்கு ஏறினும்
பவுலைப் போல துதித்து பாடுவோம்
அஸ்திபாரம் தகர்த்திடும்
கர்த்தர் நமது வலப்புறம்
நிற்பதாலே எதையும் சந்திப்போம்

4. வானம் பூமி படைத்த தேவனே
எங்கள் வலப்புறத்தில் என்றும் நிற்கிறார்
சூழ நின்று காக்கிறார்
இ குறைகள் யாவும் போக்கினார்
என்றும் எங்கள் நிழலாய் நிற்கின்றார்

Vasaname Engal Patayam lyrics songs, Vasaname Engal Patayam song lyrics, Vasaname Engal Patayam Lyrics Song Chords PPT - வசனமே எங்கள் பட்டயம்

Found a mistake in the lyrics?

Submit Correction

If You found any spelling or wording errors,you can help us by submitting a correction.This will improve the accuracy of the lyrics for worship

Sign in to access this feature Sign Up

Vasaname Engal Patayam Lyrics Song Chords PPT - வசனமே எங்கள் பட்டயம் Lyrics in English

Vasaname engal pattayam
Yesu naamame engal adaikkalam
Achchame illaiye engal ullaththil
Tholviye illaiye engal vaazhkaiyil

Saaththaan koottam edhirththu varugaiyil
Saathraak pola nimindhu nirkkiroam
Eriyum soolai neruppilum
Engaludan ulaavidum
Uyirththezhundha Yesu iruppadhaal

Kokkarikkum Goliyaaththinai
Koozhaangalai kondu merk kolvoom
Yesu ennum naamame
Engal unmai aayudham
Thooya aavi engal pattayam

Kaigal kaalil vilangu yerinum
Paulai pola thudhiththu paaduvoom
Asthibaaram thagarththidum
Karththar namadhu valappuram
Nirpadhaale edhaiyum sandhippoom

Vaanam boomiyai padaiththa dhevane
Engal valappuraththil endrum nirkkiraar
Soozha nindru kaakkiraar
Kuraigal yaavum pokkinaar
Endrum engal nizhalaai nirkkiraar

Vasaname Engal Patayam Lyrics Song Chords PPT - வசனமே எங்கள் பட்டயம் Lyrics in English (Tanglish)

வசனமே எங்கள் பட்டயம்
இயேசு நாமமே எங்கள் அடைக்கலம்
Vasaname engal pattayam
Yesu naamame engal adaikkalam

அச்சமே இல்லையே எங்கள் உள்ளத்தில்
தோல்வியே இல்லையே எங்கள் வாழ்க்கையில்
Achchame illaiye engal ullaththil
TholviyE illaiye engal vaazhkaiyil

சாத்தான் கூட்டம் எதிர்த்து வருகையில்
சாத்ராக் போல நிமிந்து நிற்கிறோம்
Saaththaan koottam edhirththu varugaiyil
Saathraak pola nimindhu nirkkiroam

எரியும் சூளை நெருப்பிலும்
எங்களுடன் உலாவிடும்
உயிர்தெழுந்த இயேசு இருப்பதால்
Eriyum soolai neruppilum
Engaludan ulaavidum
Uyirththezhundha Yesu iruppadhaal

கொக்கரிக்கும் கோலியாத்தினை
கூழாங்கல்லைக் கொண்டு மேற் கொள்வோம்
Kokkarikkum Goliyaaththinai
Koozhaangalai kondu merk kolvoom

இயேசு என்னும் நாமமே
எங்கள் உண்மை ஆயுதம்
தூய ஆவி எங்கள் பட்டயம்
Yesu ennum naamame
Engal unmai aayudham
Thooya aavi engal pattayam

கைகள் காலில் விலங்கு ஏறினும்
பவுலைப் போல துதித்து பாடுவோம்
Kaigal kaalil vilangu yerinum
Paulai pola thudhiththu paaduvoom

அஸ்திபாரம் தகர்த்திடும்
கர்த்தர் நமது வலப்புறம்
நிற்பதாலே எதையும் சந்திப்போம்
Asthibaaram thagarththidum
Karththar namadhu valappuram
Nirpadhaale edhaiyum sandhippoom

வானம் பூமி படைத்த தேவனே
எங்கள் வலப்புறத்தில் என்றும் நிற்கிறார்
Vaanam boomiyai padaiththa dhevane
Engal valappuraththil endrum nirkkiraar

சூழ நின்று காக்கிறார்
குறைகள் யாவும் போக்கினார்
என்றும் எங்கள் நிழலாய் நிற்கின்றார்
Soozha nindru kaakkiraar
Kuraigal yaavum pokkinaar
Endrum engal nizhalaai nirkkiRaar

Vasaname Engal Patayam Lyrics Song Chords PPT - வசனமே எங்கள் பட்டயம் Lyrics in English (Song Meaning)

வசனமே எங்கள் பட்டயம்
இயேசு நாமமே எங்கள் அடைக்கலம்
The Word is our sword
The name of Jesus is our refuge

அச்சமே இல்லையே எங்கள் உள்ளத்தில்
தோல்வியே இல்லையே எங்கள் வாழ்க்கையில்
There is no fear in our hearts
There is no defeat in our lives

சாத்தான் கூட்டம் எதிர்த்து வருகையில்
சாத்ராக் போல நிமிந்து நிற்கிறோம்
When the army of Satan rises against us
We stand firm like Shadrach

எரியும் சூளை நெருப்பிலும்
எங்களுடன் உலாவிடும்
உயிர்தெழுந்த இயேசு இருப்பதால்
Even in the burning fiery furnace
He walks with us
Because the risen Jesus is with us

கொக்கரிக்கும் கோலியாத்தினை
கூழாங்கல்லைக் கொண்டு மேற் கொள்வோம்
We will overcome the roaring Goliath
With just a small stone

இயேசு என்னும் நாமமே
எங்கள் உண்மை ஆயுதம்
தூய ஆவி எங்கள் பட்டயம்
The name of Jesus
Is our true weapon
The Holy Spirit is our sword

கைகள் காலில் விலங்கு ஏறினும்
பவுலைப் போல துதித்து பாடுவோம்
Even if chains bind our hands and feet
We will praise like Paul

அஸ்திபாரம் தகர்த்திடும்
கர்த்தர் நமது வலப்புறம்
நிற்பதாலே எதையும் சந்திப்போம்
The foundations will shake
The Lord stands at our right hand
So we will face anything

வானம் பூமி படைத்த தேவனே
எங்கள் வலப்புறத்தில் என்றும் நிற்கிறார்
The God who created heaven and earth
Stands at our right side always

சூழ நின்று காக்கிறார்
குறைகள் யாவும் போக்கினார்
என்றும் எங்கள் நிழலாய் நிற்கின்றார்
He surrounds and protects us
He removes all our lacks
He stands as our shadow forever

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create