Thuthikkathaanae Therinthedutheer ummai Lyrics Song Chords PPT-துதிக்கத்தானே தெரிந்தெடுத்தீர் உம்மை

துதிக்கத்தானே தெரிந்தெடுத்தீர் உம்மை
ஆராதிக்க பிரித்தெடுத்தீர்

என் ஜீவனுள்ள நாட்கள் எல்லாம் உம்மை
அனுதினமும் ஆராதிப்பேன்

கன்மலையும் கோட்டையும் நீரே
என்னை வழி காட்டி நடத்துபவர் நீரே
இரட்சண்ய கன்மலையும் நீரே
எந்தன் உயர்ந்த அடைக்கலமும் நீரே

மகிமை கணம் எல்லாம் உமக்கே
மாட்சிமை எல்லாம் உமக்கே
பரிசுத்த அலங்காரத்தோடே
உம நாமம் உயர்த்திடுவேனே

thuthikkathaanae, thuthikkathaanae , ethaiyakilum neer lyrics songs, thuthikkathaanae Therinthedutheer ummai song lyrics, thuthikkathaanae Therinthedutheer ummai Lyrics Song Chords PPT - துதிக்கத்தானே தெரிந்தெடுத்தீர் உம்மை , Voice of wilderness worship song , Joseph Dhanaraj

Sign in to access this feature Sign Up

Thuthikkathaanae Therinthedutheer ummai Lyrics Song Chords PPT-துதிக்கத்தானே தெரிந்தெடுத்தீர் உம்மை Lyrics in English

Thuthikkaththanae therindheduttheer ummai
Aaradhikka priththeduhtheer

En jeevanulla naadkal ellaam ummai
Anudhinamum aaradhippen

Kanmalaiyum kottaiyum neerae
Ennai vazhi kaatti nadaththupar neerae

Iratchanya kanmalaiyum neerae
Endhan uyarntha adaikkalum neerae

Magimai kanam ellaam umakke
Maatsimai ellaam umakke

Parisutha alangaaraththode
Uma naamam uyarththiduvenae

Thuthikkathaanae Therinthedutheer ummai Lyrics Song Chords PPT-துதிக்கத்தானே தெரிந்தெடுத்தீர் உம்மை Lyrics in English (Tanglish)

துதிக்கத்தானே தெரிந்தெடுத்தீர் உம்மை
ஆராதிக்க பிரித்தெடுத்தீர்
Thuthikkaththanae therindheduttheer ummai
Aaradhikka priththeduhtheer

என் ஜீவனுள்ள நாட்கள் எல்லாம் உம்மை
அனுதினமும் ஆராதிப்பேன்
En jeevanulla naadkal ellaam ummai
Anudhinamum aaradhippen

கன்மலையும் கோட்டையும் நீரே
என்னை வழி காட்டி நடத்துபவர் நீரே
Kanmalaiyum kottaiyum neerae
Ennai vazhi kaatti nadaththupar neerae

இரட்சண்ய கன்மலையும் நீரே
எந்தன் உயர்ந்த அடைக்கலமும் நீரே
Iratchanya kanmalaiyum neerae
Endhan uyarntha adaikkalum neerae

மகிமை கணம் எல்லாம் உமக்கே
மாட்சிமை எல்லாம் உமக்கே
Magimai kanam ellaam umakke
Maatsimai ellaam umakke

பரிசுத்த அலங்காரத்தோடே
உம நாமம் உயர்த்திடுவேனே
Parisutha alangaaraththode
Uma naamam uyarththiduvenae

Thuthikkathaanae Therinthedutheer ummai Lyrics Song Chords PPT-துதிக்கத்தானே தெரிந்தெடுத்தீர் உம்மை Lyrics in English (Song Meaning)

துதிக்கத்தானே தெரிந்தெடுத்தீர் உம்மை
ஆராதிக்க பிரித்தெடுத்தீர்
You have revealed Yourself to be praised
You have called me to worship

என் ஜீவனுள்ள நாட்கள் எல்லாம் உம்மை
அனுதினமும் ஆராதிப்பேன்
All the days of my life are Yours
I will worship You every day

கன்மலையும் கோட்டையும் நீரே
என்னை வழி காட்டி நடத்துபவர் நீரே
You are the pearl and fortress of my soul
You guide me and lead me through

இரட்சண்ய கன்மலையும் நீரே
எந்தன் உயர்ந்த அடைக்கலமும் நீரே
You are my salvation and my treasure
You are the highest foundation of my life

மகிமை கணம் எல்லாம் உமக்கே
மாட்சிமை எல்லாம் உமக்கே
All moments of glory belong to You
All dominion belongs to You

பரிசுத்த அலங்காரத்தோடே
உம நாமம் உயர்த்திடுவேனே
With holy adornment and beauty
I will lift up Your name

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create