Un Dhukkanaatkal Mudindhu Pogum Lyrics Song Chords PPT - உன் துக்க நாட்கள் முடிந்தது போகும்

பெலனான நகரம் உனக்கு உண்டு
இரட்சிப்பை மதிலாக தந்தாரே

உன் துக்க நாட்கள் முடிந்தது போகும்

1.முந்தினவைகளை யோசிக்க வேண்டாம்
பூர்வமானதை சிந்திக்க வேண்டாம்
புதிய காரியத்தை செய்திடுவாரே
இப்பொழுதே அது தோன்றிடுமே

2.உனக்கெதிராக எழும்பிடும் ஆயுதம்
ஒன்றுமே இனி வாய்ப்பதில்லை
ஒரு வழியாக வந்தவரெல்லாம்
ஏழு வழியாய் ஓடிடுவாரே

Un Dhukkanaatkal Mudindhu Pogum lyrics songs, Un Dhukkanaatkal Mudindhu Pogum song lyrics, Un Dhukkanaatkal Mudindhu Pogum Lyrics Song Chords PPT -உன் துக்க நாட்கள் முடிந்தது போகும், PS. ASBORSAM

Download PPT

Belanaana Nagaram Unakku Undu
Ratchippai Mathilaaga Thanthaarae-2

Un Thukka Naatkal Mudinthu Pogum-8

1.Munthinavaigalai Yosikka Vendaam
Poorvamaanathai Sinthikka Vendaam-2
Puthiya Kaariyathai Seithiduvaarae
Ippozhuthae Athu Thondridumae-2-Un Thukka

2.Unakkethiraaga Ezhumbidum Aayutham
Ondrumae Ini Vaaippathillai-2
Oru Vazhiyaaga Vanthavarellaam
Yezhu Vazhiyaaga Oodiduvaarae-2-Un Thukka

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create