Ummai pola nalla Lyrics Song Chords PPT - உம்மை போல நல்ல

உம்மைப்போல நல்ல தகப்பன் இல்லப்பா
உம்மைப்போல நல்ல தெய்வம் இல்லப்பா-2

என் நினைவுகளை அறிபவர் நீரே
என் துவக்கமும் நீர் முடிவும் நீரே
கடைசி வரை நடத்திடுவீரே-என்னை-2-உம்மைப்போல

1.தகப்பனே உம்மை விட்டு தூரப்போனேன்
ஆஸ்திகளை முழுவதுமாய் அழித்துப்போட்டேன்-2
வாழ வழியில்லாமல் சாகிறேன்
பரத்துக்கும் உமக்கெதிராய் பாவம் செய்தேன்-2
தகப்பனே உம்மை நோக்கி வருகிறேன்-2

2.தகப்பனே தூரத்தில் என்னை கண்டீரே
ஓடி வந்து முத்தம் எனக்கு செய்தீரே-2
உருக்கமும் இரக்கத்தாலே அணைத்தீரே
உயர்ந்த வஸ்திரத்தை தந்தீரே-2
உமது வீட்டில் என்னை சேர்த்தீரே-2

3.இரக்கமும் உருக்கமுள்ள தகப்பனே
மரணத்தின் வாயிலிருந்து பிடுங்கினீரே-2
பாவத்தில் மரித்த என்னை உயிர்ப்பித்தீரே
இரக்கமும் உருக்கமுள்ள தகப்பனே-2
நித்திய (உமது) வீட்டில் என்னை சேர்த்தீரே-2

Ummai pola nalla lyrics songs, Ummai pola nalla song lyrics, Ummai pola nalla Lyrics Song Chords PPT - உம்மை போல நல்ல, Pastor Lucas sekar

Sign in to access this feature Sign Up

Ummai pola nalla Lyrics Song Chords PPT - உம்மை போல நல்ல Lyrics in English

Ummaippola nalla thagappan illappaa
Ummaippola nalla deivam illappaa – 2

En ninaivugalai aribavar neerae
En thuvakkamum neer mudivum neerae
Kadaisi varai nadaththiduveerae – ennai – 2
Ummaippola

Thagappane ummai vittu thoorapponen
Aasthigalai muzhuthumaai azhiththuppotten – 2
Vaazha vazhi illaamal saagiren
Paraththukkum umakkedhiraai paavam seithen – 2
Thagappane ummai nokki varugiren – 2

Thagappane thooraththil ennai kandeerae
Odi vandhu muththam enakku seidhaerae – 2
Urukkamum irakkaththaalae anaiththeerae
Uyarntha vasthiraththai thandheerae – 2
Umadhu veettil ennai sertheerae – 2

Irakkamum urukkamulla thagappane
Maranaththin vaayilirundhu pidungineerae – 2
Paavaththil mariththa ennai uyirppiththeerae
Irakkamum urukkamulla thagappane – 2
Nithiya (umadhu) veettil ennai sertheerae – 2

Ummai pola nalla Lyrics Song Chords PPT - உம்மை போல நல்ல Lyrics in English (Tanglish)

உம்மைப்போல நல்ல தகப்பன் இல்லப்பா
உம்மைப்போல நல்ல தெய்வம் இல்லப்பா – 2
Ummaippola nalla thagappan illappaa
Ummaippola nalla deivam illappaa – 2

என் நினைவுகளை அறிபவர் நீரே
என் துவக்கமும் நீர் முடிவும் நீரே
கடைசி வரை நடத்திடுவீரே – என்னை – 2 – உம்மைப்போல
En ninaivugalai aribavar neerae
En thuvakkamum neer mudivum neerae
Kadaisi varai nadaththiduveerae – ennai – 2 – ummaippola

தகப்பனே உம்மை விட்டு தூரப்போனேன்
ஆஸ்திகளை முழுவதுமாய் அழித்துப்போட்டேன் – 2
Thagappane ummai vittu thoorapponen
Aasthigalai muzhuthumaai azhiththuppotten – 2

வாழ வழியில்லாமல் சாகிறேன்
பரத்துக்கும் உமக்கெதிராய் பாவம் செய்தேன் – 2
தகப்பனே உம்மை நோக்கி வருகிறேன்–2
Vaazha vazhi illaamal saagiren
Paraththukkum umakkedhiraai paavam seithen – 2
Thagappane ummai nokki varugiren – 2

தகப்பனே தூரத்தில் என்னை கண்டீரே
ஓடி வந்து முத்தம் எனக்கு செய்தீரே – 2
உருக்கமும் இரக்கத்தாலே அணைத்தீரே
உயர்ந்த வஸ்திரத்தை தந்தீரே – 2
Thagappane thooraththil ennai kandeerae
Odi vandhu muththam enakku seidhaerae – 2
Urukkamum irakkaththaalae anaiththeerae
Uyarntha vasthiraththai thandheerae – 2

உமது வீட்டில் என்னை சேர்த்தீரே – 2
Umadhu veettil ennai sertheerae – 2

இரக்கமும் உருக்கமுள்ள தகப்பனே
மரணத்தின் வாயிலிருந்து பிடுங்கினீரே–2
பாவத்தில் மரித்த என்னை உயிர்ப்பித்தீரே
Irakkamum urukkamulla thagappane
Maranaththin vaayilirundhu pidungineerae – 2
Paavaththil mariththa ennai uyirppiththeerae

இரக்கமும் உருக்கமுள்ள தகப்பனே – 2
நித்திய (உமது) வீட்டில் என்னை சேர்த்தீரே – 2
Irakkamum urukkamulla thagappane – 2
Nithiya (umadhu) veettil ennai sertheerae – 2

Ummai pola nalla Lyrics Song Chords PPT - உம்மை போல நல்ல Lyrics in English (Song Meaning)

உம்மைப்போல நல்ல தகப்பன் இல்லப்பா
உம்மைப்போல நல்ல தெய்வம் இல்லப்பா – 2
There is no good Father like You, Lord,
There is no God as good as You – 2

என் நினைவுகளை அறிபவர் நீரே
என் துவக்கமும் நீர் முடிவும் நீரே
கடைசி வரை நடத்திடுவீரே – என்னை – 2 – உம்மைப்போல
You are the One who knows my every thought,
You are my beginning and my end,
You will lead me until the very end – me – 2 – like You alone

தகப்பனே உம்மை விட்டு தூரப்போனேன்
ஆஸ்திகளை முழுவதுமாய் அழித்துப்போட்டேன் – 2
Father, I went far away from You,
I wasted all the inheritance You gave – 2

வாழ வழியில்லாமல் சாகிறேன்
பரத்துக்கும் உமக்கெதிராய் பாவம் செய்தேன் – 2
தகப்பனே உம்மை நோக்கி வருகிறேன்–2
I am perishing with no way to live,
I sinned against heaven and against You–2
Father, I am coming back to You – 2

தகப்பனே தூரத்தில் என்னை கண்டீரே
ஓடி வந்து முத்தம் எனக்கு செய்தீரே – 2
Father, You saw me while I was still far away,
You ran to me and kissed me – 2

உருக்கமும் இரக்கத்தாலே அணைத்தீரே
உயர்ந்த வஸ்திரத்தை தந்தீரே – 2
With compassion and mercy You embraced me,
You clothed me with the finest robe – 2

உமது வீட்டில் என்னை சேர்த்தீரே – 2
You brought me into Your house – 2

இரக்கமும் உருக்கமுள்ள தகப்பனே
மரணத்தின் வாயிலிருந்து பிடுங்கினீரே–2
பாவத்தில் மரித்த என்னை உயிர்ப்பித்தீரே
O Father full of mercy and compassion,
You rescued me from the mouth of death– 2
You gave life to me who was dead in sin

இரக்கமும் உருக்கமுள்ள தகப்பனே – 2
நித்திய (உமது) வீட்டில் என்னை சேர்த்தீரே – 2
O Father full of mercy and compassion – 2
You have brought me into Your eternal (heavenly) home – 2

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create