Aalayamani Osai Lyrics Song Chords PPT -ஆலயமணி ஓசை

ஆலயமணி ஓசை என்னை அழைத்திடும் குரலோசை
எந்தன் இயேசு பாலன் ஏங்கி அழைக்கும் ஆறுதல் அருளோசை

ஆலயமணியோசை என்னை அழைத்திடும் குரலோசை
எந்தன் இயேசு பாலன் ஏங்கி அழைக்கும் ஆறுதல் அருளோசை
ஆலயமணியோசை

1 - இடையர்கள் ஊதும் குழலோசை உந்தன் இதயத்தை மயக்கிடுமே
தேவ தூதர் பாடும் மோட்ச கீதம் உலகத்தை மயக்கிடுமே
ஆலயமணியோசை

2 - இன்பத்தை தேடும் இதயங்களே உங்கள் வாசலை திறந்திடுங்கள்
அங்கு இயேசு பாலன் ஆட்சி புரிய இதயத்தை தந்திடுங்கள்
ஆலயமணியோசை என்னை அழைத்திடும் குரலோசை
எந்தன் இயேசு பாலன் ஏங்கி அழைக்கும் ஆறுதல் அருளோசை

Aalayamani Osai, Aalayamani Osai lyrics songs, Aalayamani Osai song lyrics, Aalayamani Osai Lyrics Song Chords PPT - ஆலயமணி ஓசை , tamil christian songs lyrics,

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create