Aanantha Geethangal Paadungal Aarparithu Lyrics Song Chords PPT - ஆனந்த கீதம் பாடுங்கள் ஆர்ப்பரித்து

ஆனந்த கீதம் பாடுங்கள்
ஆர்ப்பரித்து மகிழுங்கள்
அற்புத பாலன் பிறந்தார்
அதிசயமாய் பிறந்தார்

ஆர்ப்பரித்து ஆர்ப்பரித்து பாடுங்கள்
அன்பின் செய்தியை கூறுங்கள்

1. குணமாக்கி நம்மை மகிழ்விப்பார்
குதூகலம் உள்ளத்தில் தந்திடுவார்
வார்த்தையால் நம்மைப் போஷிப்பார்
விண்ணக வாழ்வை தந்திடுவார்

2. அன்போடு நம்மை ஏற்றுக் கொள்வர்
ஆசிகள் தந்து மகிழ்விப்பார்
அவரால் கூடாதது ஒன்றுமில்லை
அகிலமும் அவரால் மகிழ்ந்திடுமே

Aanantha Geethangal Paadungal Aarparithu, Aanantha Geethangal Paadungal Aarparithu lyrics songs, Aanantha Geethangal Paadungal Aarparithu song lyrics, Aanantha Geethangal Paadungal Aarparithu Lyrics Song Chords PPT -ஆனந்த கீதம் பாடுங்கள் ஆர்ப்பரித்து, tamil christian songs lyrics

Download PPT

TRUE

TRUE

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create