Aaraathanai Seivean Yesuvea Lyrics Song Chords PPT - ஆராதனை செய்வேன் இயேசுவை

ஆராதனை செய்வேன் இயேசுவை
ஆராதனை செய்வேன்

துதிகள் பலிகள் ஸ்தோத்திரம் செலுத்தி
ஆராதனை செய்வேன்
மகிமை கனமும் மாட்சிமை செலுத்தி
ஆராதனை செய்வேன்

ஆவியில் நிறைந்து ஆனந்தமுடனே
ஆராதனை செய்வேன்
கரங்கள் உயர்த்தி கவிதைகள் பாடி
ஆராதனை செய்வேன்

Aaraathanai Seivean Yesuvea , Aaraathanai Seivean Yesuvea lyrics songs, Aaraathanai Seivean Yesuvea song lyrics, Aaraathanai Seivean Yesuvea Lyrics Song Chords PPT - ஆராதனை செய்வேன் இயேசுவை , tamil christian songs lyrics

Download PPT

TRUE

TRUE

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create