Aarathanai Devane Aarathanai Yesuve Lyrics Song Chords PPT - ஆராதனை தேவனே ஆராதனை இயேசுவே

ஆராதனை தேவனே ஆராதனை இயேசுவே
ஆராதனை ஆவியே ஆராதனை

அக்கினி ஜுவாலையாய் எரிபவரே
சுட்டெரிக்கும் அக்கினியை பொழிந்திடுமே
சுத்திகரியும் சுடராய் மாற்றும்
ஆராதனை ஆராதனை

சுழல் காற்றாய் வீசும் ஆவியே
பரலோக வல்லமையை பரவச் செய்யும்
பாதாளம் வேதாளம் ஜெயித்திடவே
ஆராதனை ஆராதனை

பனி போல பெய்யும் பரிசுத்தரே
நதியாக என் வாழ்வில் ஓடுமையா
நாலா திசையும் நற்கந்தமாக
ஆராதனை ஆராதனை

Aarathanai Devane Aarathanai Yesuve , Aarathanai Devane Aarathanai Yesuve lyrics songs, Aarathanai Devane Aarathanai Yesuve, Aarathanai Devane Aarathanai Yesuve Lyrics Song Chords PPT - ஆராதனை தேவனே ஆராதனை இயேசுவே , tamil christian songs lyrics

Download PPT

TRUE

TRUE

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create